அமெரிக்க டாலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yo:United States dollar
சி தானியங்கிமாற்றல்: yo:Dọ́là Orílẹ̀-èdè Amẹ́ríkà
வரிசை 141: வரிசை 141:
[[wuu:美元]]
[[wuu:美元]]
[[yi:אמעריקאנער דאלאר]]
[[yi:אמעריקאנער דאלאר]]
[[yo:Dọ́là Orílẹ̀-èdè Amẹ́ríkà]]
[[yo:United States dollar]]
[[zh:美元]]
[[zh:美元]]
[[zh-classical:美金]]
[[zh-classical:美金]]

14:02, 6 ஏப்பிரல் 2010 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க டாலர்
$1 முதல் $100 தாள்கள்ஐக்கிய அமெரிக்க நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிUSD (எண்ணியல்: 840)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு$ அல்லது US$
மதிப்பு
துணை அலகு
 1/10டைம்
 1/100சதம்
 1/1000மில்
குறியீடு
சதம்¢ அல்லது c
மில்
வங்கித்தாள்$1, $2, $5, $10, $20, $50, $100
Coins1¢ (பென்னி), 5¢ (நிக்கெல்), 10¢ (டைம்), 25¢ (குவார்ட்டர்), 50¢, $1
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)
வெளியீடு
நடுவண் வங்கிபெடரல் ரிசேர்வ் வங்கி
 இணையதளம்www.federalreserve.gov
அச்சடிப்பவர்Bureau of Engraving and Printing
 இணையதளம்www.moneyfactory.gov
மதிப்பீடு
பணவீக்கம்2.5% (ஐக்கிய அமெரிக்கா மட்டும்)
 ஆதாரம்சிஐஏ உலகத் தரவு நூல்
மூலம் இணைக்கப்பட்டதுAWG, BSD, BHD, BBD, BZD, BMD, KYD, CUC, DJF, XCD, ERN, HKD, JOD, LBP, MVR, ANG, OMR, QAR, SAR, AED, VEB

அமெரிக்க டாலர் (dollar, USD) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஒரு அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005] இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_டாலர்&oldid=505532" இலிருந்து மீள்விக்கப்பட்டது