இசுக்காட் மொரிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஸ்கொட் மொரிசன் என்பதை இசுக்காட் மொரிசன் என்பதற்கு நகர்த்தினார்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 65: வரிசை 65:
[[சிட்னி]]யில் பிறந்த மொரிசன், [[நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்|நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில்]] படிந்த்து [[பொருளாதாரப் புவியியல்|பொருளாதாரப் புவியியலில்]] பட்டம் பெற்றார். அரசியலில் நுழையும் முன்னர், இவர் 1998 முதல் 2000 வரை [[நியூசிலாந்து]] சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறையில் பணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். 2004 முதல் 2006 வரை ஆத்திரேலிய சுற்றுலாத்துறையில் பணிப்பாளராகப் பணியாற்றினார். 2000 முதல் 2004 வரை லிபரல் கட்சியின் நியூ சவுத் வேல்சு கிளையின் பணிப்பாளராகப் பணி ஆற்றினார். 2007 ஆம் ஆண்டு நடுவண் அரசுத்த் தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 2010 தேர்தல் வெற்றியின் பின்னர் கட்சியில் முன்வரிசை உறுப்பினரானார்.

2010 தேதலில் லிபரல் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, [[டோனி அபோட்|அபோட்]] அமைச்சரவையில் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite news|title=Tony Abbott's cabinet and outer ministry|url=http://www.smh.com.au/federal-politics/political-news/tony-abbotts-cabinet-and-outer-ministry-20130916-2tuma.html|accessdate=16-09-2013|newspaper=சிட்னி மோர்னிங் எரால்டு|date=16-09-2013}}</ref> 2014 டிசம்பரில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில், மொரிசன் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.news.com.au/national/breaking-news/pm-set-for-cabinet-reshuffle/story-e6frfku9-1227163296745|title=Dutton to immigration in reshuffle|date=21-12-2014|work=News.com.au}}</ref> 2015 செப்டம்பரில் [[மால்கம் டேர்ன்புல்]] அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார்.<ref>{{cite news|first=Katharine|last=Murphy|url=https://www.theguardian.com/australia-news/live/2015/sep/20/malcolm-turnbull-unveils-his-ministry-politics-live|title=Malcolm Turnbull unveils his ministry|work=The Guardian|date=20-09-2015|accessdate=20-09-2015}}</ref>
2010 தேதலில் லிபரல் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, [[டோனி அபோட்|அபோட்]] அமைச்சரவையில் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite news|title=Tony Abbott's cabinet and outer ministry|url=http://www.smh.com.au/federal-politics/political-news/tony-abbotts-cabinet-and-outer-ministry-20130916-2tuma.html|accessdate=16-09-2013|newspaper=சிட்னி மோர்னிங் எரால்டு|date=16-09-2013}}</ref> 2014 டிசம்பரில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில், மொரிசன் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.news.com.au/national/breaking-news/pm-set-for-cabinet-reshuffle/story-e6frfku9-1227163296745|title=Dutton to immigration in reshuffle|date=21-12-2014|work=News.com.au|access-date=2018-08-26|archive-date=2015-10-16|archive-url=https://web.archive.org/web/20151016143017/http://www.news.com.au/national/breaking-news/pm-set-for-cabinet-reshuffle/story-e6frfku9-1227163296745|dead-url=dead}}</ref> 2015 செப்டம்பரில் [[மால்கம் டேர்ன்புல்]] அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார்.<ref>{{cite news|first=Katharine|last=Murphy|url=https://www.theguardian.com/australia-news/live/2015/sep/20/malcolm-turnbull-unveils-his-ministry-politics-live|title=Malcolm Turnbull unveils his ministry|work=The Guardian|date=20-09-2015|accessdate=20-09-2015}}</ref>

2018 ஆகத்து மாதத்தில் பீட்டர் டட்டன் தலைமையில் ஆளும் லிபரல் கட்சியின் பழமைவாதிகளினால் பிரதமர் [[மால்கம் டேர்ன்புல்]] ஆட்சிக் கவிழ்ப்பு சவாலை எதிர் கொண்டார். டேர்ன்புல் இச்சவாலை முறியடித்தாலும், அவருக்கு எதிரான சர்ச்சைகள் கட்சியில் அதிகரித்த நிலையில், தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. போட்டியில் இருந்து டேர்ன்புல் விலகிக் கொண்டார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 2018 ஆகத்து 24 இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பீட்டர் டட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷொப் ஆகியோரை ஸ்கொட் மொரிசன் எதிர்கொண்டார். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஜூலி பிஷொப் விலகியதை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மொரிசன் பீட்டர் டட்டனை எதிர்கொண்டு 45:40 வாக்குகள் பெற்று கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே நாளில் இவர் ஆத்திரேலியாவின் 30-வது பிரதமராகப் பதவியேற்றார்.<ref>{{cite news|title=Scott Morrison wins Liberal party leadership spill|url=https://www.9news.com.au/2018/08/23/13/57/five-things-you-need-to-know-about-scott-morrison|work=Nine News|date=24-08-2018|accessdate=24-08-2018}}</ref>

07:59, 29 திசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஸ்கொட் மொரிசன்
Scott Morrison
ஆத்திரேலியாவின் 30-வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 ஆகத்து 2018
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
Governor‑Generalபீட்டர் கொஸ்குரோவ்
முன்னையவர்மால்கம் டேர்ன்புல்
லிபரல் கட்சித் தலைவர்]]
பதவியில் உள்ளார்
பதவியில்
24 ஆகத்து 2018
Deputyயோசு பிரைடன்பர்க்
முன்னையவர்மால்கம் டேர்ன்புல்
உட்துறை அமைச்சர்
பதில்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 ஆகத்து 2018
பிரதமர்மால்கம் டேர்ன்புல்
இவரே
முன்னையவர்பீட்டர் டட்டன்
நிதி அமைச்சர்
பதவியில்
21 செப்டம்பர் 2015 – 24 ஆகத்து 2018
பிரதமர்மால்கம் டேர்ன்புல்
முன்னையவர்ஜோ ஹொக்கி
பின்னவர்யோசு பிரைடன்பர்க்
சமூக சேவைகள் அமைச்சர்
பதவியில்
23 டிசம்பர் 2014 – 21 செப்டம்பர் 2015
பிரதமர்டோனி அபோட்
மால்கம் டேர்ன்புல்
முன்னையவர்கெவின் ஆன்ட்ரூசு
பின்னவர்கிறித்தியான் போர்ட்டர்
குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
18 செப்டம்பர் 2013 – 23 டிசம்பர் 2014
பிரதமர்டோனி அபோட்
முன்னையவர்டோனி பர்க்
பின்னவர்பீட்டர் டட்டன்
ஆத்திரேலியா நாடாளுமன்றம்
for குக்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 நவம்பர் 2007
முன்னையவர்புரூசு பயார்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஸ்கொட் யோன் மொரிசன்

13 மே 1968 (1968-05-13) (அகவை 55)
வேவர்லி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
அரசியல் கட்சிலிபரல்
பிற அரசியல்
தொடர்புகள்
கூட்டமைப்பு
துணைவர்ஜெனி வாரென்
பிள்ளைகள்2
கல்விநியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (இளங்கலை)
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்

இசுக்காட் யோன் மொரிசன் (Scott John Morrison, பிறப்பு: 13 மே 1968) ஆத்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர் 2018 ஆகத்து 24 இல் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டிலிருந்து இவர் நியூ சவுத் வேல்சு மாநிலத்தொன் குக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

சிட்னியில் பிறந்த மொரிசன், நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் படிந்த்து பொருளாதாரப் புவியியலில் பட்டம் பெற்றார். அரசியலில் நுழையும் முன்னர், இவர் 1998 முதல் 2000 வரை நியூசிலாந்து சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறையில் பணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். 2004 முதல் 2006 வரை ஆத்திரேலிய சுற்றுலாத்துறையில் பணிப்பாளராகப் பணியாற்றினார். 2000 முதல் 2004 வரை லிபரல் கட்சியின் நியூ சவுத் வேல்சு கிளையின் பணிப்பாளராகப் பணி ஆற்றினார். 2007 ஆம் ஆண்டு நடுவண் அரசுத்த் தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். 2010 தேர்தல் வெற்றியின் பின்னர் கட்சியில் முன்வரிசை உறுப்பினரானார்.

2010 தேதலில் லிபரல் கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அபோட் அமைச்சரவையில் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1] 2014 டிசம்பரில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில், மொரிசன் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] 2015 செப்டம்பரில் மால்கம் டேர்ன்புல் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார்.[3]

2018 ஆகத்து மாதத்தில் பீட்டர் டட்டன் தலைமையில் ஆளும் லிபரல் கட்சியின் பழமைவாதிகளினால் பிரதமர் மால்கம் டேர்ன்புல் ஆட்சிக் கவிழ்ப்பு சவாலை எதிர் கொண்டார். டேர்ன்புல் இச்சவாலை முறியடித்தாலும், அவருக்கு எதிரான சர்ச்சைகள் கட்சியில் அதிகரித்த நிலையில், தலைமைப் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. போட்டியில் இருந்து டேர்ன்புல் விலகிக் கொண்டார். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 2018 ஆகத்து 24 இல் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பீட்டர் டட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷொப் ஆகியோரை ஸ்கொட் மொரிசன் எதிர்கொண்டார். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஜூலி பிஷொப் விலகியதை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் மொரிசன் பீட்டர் டட்டனை எதிர்கொண்டு 45:40 வாக்குகள் பெற்று கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே நாளில் இவர் ஆத்திரேலியாவின் 30-வது பிரதமராகப் பதவியேற்றார்.[4]

மேற்கோள்கள்

  1. "Tony Abbott's cabinet and outer ministry". சிட்னி மோர்னிங் எரால்டு. 16-09-2013. http://www.smh.com.au/federal-politics/political-news/tony-abbotts-cabinet-and-outer-ministry-20130916-2tuma.html. பார்த்த நாள்: 16-09-2013. 
  2. "Dutton to immigration in reshuffle". News.com.au. 21-12-2014. Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2018-08-26. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  3. Murphy, Katharine (20-09-2015). "Malcolm Turnbull unveils his ministry". The Guardian. https://www.theguardian.com/australia-news/live/2015/sep/20/malcolm-turnbull-unveils-his-ministry-politics-live. பார்த்த நாள்: 20-09-2015. 
  4. "Scott Morrison wins Liberal party leadership spill". Nine News. 24-08-2018. https://www.9news.com.au/2018/08/23/13/57/five-things-you-need-to-know-about-scott-morrison. பார்த்த நாள்: 24-08-2018. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்காட்_மொரிசன்&oldid=3353787" இலிருந்து மீள்விக்கப்பட்டது