குறவஞ்சி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Deepa arulஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 40: வரிசை 40:
[[பகுப்பு:டி. ஆர். பாப்பா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. ஆர். பாப்பா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:செந்தாமரை நடித்த திரைப்படங்கள்]]

03:29, 4 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

குறவஞ்சி
படிமம்:Kuravanji.jpg
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புமேகலா பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
வி. ஆர். ராஜகோபால்
ஓ. ஏ. கே. தேவர்
ஆர். பாலசுப்பிரமணியம்
சாவித்திரி
மைனாவதி
பண்டரிபாய்
சுசீலா
வனஜா
வெளியீடுமார்ச்சு 4, 1960
நீளம்18122 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குறவஞ்சி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. ஆர். ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறவஞ்சி_(திரைப்படம்)&oldid=3292765" இலிருந்து மீள்விக்கப்பட்டது