எகுலிங்கு யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 41°06′13″N 114°43′01″E / 41.1037°N 114.717°E / 41.1037; 114.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Infobox military conflict
{{coord|41.1037|N|114.717|E|display=title}}{{Infobox military conflict
| conflict = எகுலிங்கு யுத்தம்
| conflict = எகுலிங்கு யுத்தம்
| partof = மங்கோலிய-சின் போர்
| partof = மங்கோலிய-சின் போர்
| caption = [[ரஷித் அல்-தின் ஹமாதனி|ரசித் அல்-தின் அமாதனி]]யின் ''[[ஜமி அல்-தவரிக்|சமி அல்-தவரிக்]]'' நூலில் எகுலிங்கு யுத்தம் பற்றிய விளக்கப்படம்
| caption = செங்கிஸ் கானின் அனைத்து முக்கிய படையெடுப்புகள். கிழக்கு படையெடுப்பு வழிகள் மங்கோலியர்களின் சின் அரசமரபு வெற்றிகளைக் காட்டுகின்றன.
| date = ஆகத்து – அக்டோபர் 1211
| date = ஆகத்து – அக்டோபர் 1211
| place = வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி, ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணம், சீனா.
| place = வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி, ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணம், சீனா.
வரிசை 11: வரிசை 11:
| commander1 = [[செங்கிஸ் கான்]]
[[முகாலி]]
[[செபே]]
[[ஒகோடி கான்|ஒகோடி]]
எலு துகுவா
| commander1 = [[செங்கிஸ் கான்]]
[[முகாலி]]
[[செபே]]
[[ஒகோடி கான்|ஒகோடி]]
எலு துகுவா
| commander2 = வன்யன் யோங்ஜி
வன்யன் செங்யு
ஜுஹு கவோசி
ஹெஷிலியே ஜிஜோங் (குசாகு)
வன்யன் ஜியுஜின்{{KIA}}
டுஷன் யி
ஷிமோ மிங்கன்{{POW}}
| commander2 = வன்யன் யோங்ஜி
வன்யன் செங்யு
ஜுஹு கவோசி
ஹெஷிலியே ஜிஜோங் (குசாகு)
வன்யன் ஜியுஜின்{{KIA}}
டுஷன் யி
ஷிமோ மிங்கன்{{POW}}
| strength1 = 90,000–1,10,000 குதிரைப்படை<ref>Mongol Warrior 1200–1350 Publisher: Osprey Publishing</ref>
| strength1 = 1,00,000 குதிரைப்படை<ref>Mongol Warrior 1200–1350 Publisher: Osprey Publishing</ref>
| strength2 = 30,000–50,000<ref name="Sverdrup">{{cite journal |first=Carl |last=Sverdrup |title=Numbers in Mongol Warfare |journal=Journal of Medieval Military History |publisher=Boydell Press |volume=8 |pages=109–17 [p. 116] |year=2010 |isbn=978-1-84383-596-7}}</ref>
| strength2 = எகுலிங்கில் 4,00,000<ref name="jianfangjin">{{cite journal |first=Jianfang |last=Jin |title=The General Theory of Eco-Social Science: The Theory and Road Map for Comprehensive Reform |publisher=AuthorHouse |volume=VII - The Principle of Transformation |pages=153–55 [p. 154] |year=2010 |isbn=978-1-49694-763-5}}</ref>
ஊசா கோட்டையில் 50,000<ref name="Sverdrup">{{cite journal |first=Carl |last=Sverdrup |title=Numbers in Mongol Warfare |journal=Journal of Medieval Military History |publisher=Boydell Press |volume=8 |pages=109–17 [p. 116] |year=2010 |isbn=978-1-84383-596-7}}</ref>

ஏகாதிபத்திய இராணுவமானது 8,00,000 காலாட்படை மற்றும் நன்றாகப் பயிற்சி பெற்ற 1,50,000 குதிரைப்படையை சீனப் பெருஞ்சுவர் முழுவது‌ம் பெற்றிருந்தது.
| casualties1 = குறைவு
ஏகாதிபத்திய இராணுவம் முழுவதும் 8,00,000 காலாட்படை மற்றும் நன்றாகப் பயிற்சி பெற்ற 1,50,000 குதிரைப்படையை சீனப் பெருஞ்சுவர் முழுவது‌ம் பரவலாகப் பெற்றிருந்தது.
| casualties2 = 3,00,000 இறப்பு<ref>{{cite book |last1=Shi |first1=Li |title=The Military History of the Yuan Dynasty |date=28 February 2019 |publisher=DeepLogic |url=https://www.booktopia.com.au/the-military-history-of-the-yuan-dynasty-li-shi/ebook/1230003106372.html |accessdate=16 June 2020}}</ref>
பெரும்பாலான இராணுவம் அழிக்கப்பட்டது
| casualties1 = அதிகம்
|image=Bataille entre mongols & chinois (1211).jpeg}}
| casualties2 = அதிகம்

{{Chinese|t=野狐嶺戰役|s=野狐岭战役|p=Yěhúlǐng Zhànyì}}
{{Chinese|t=野狐嶺戰役|s=野狐岭战役|p=Yěhúlǐng Zhànyì}}

12:00, 25 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

எகுலிங்கு யுத்தம்
மங்கோலிய-சின் போர் பகுதி

ரசித் அல்-தின் அமாதனியின் சமி அல்-தவரிக் நூலில் எகுலிங்கு யுத்தம் பற்றிய விளக்கப்படம்
நாள் ஆகத்து – அக்டோபர் 1211
இடம் வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி, ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணம், சீனா.
தீர்க்கமான மங்கோலிய வெற்றி
பிரிவினர்
மங்கோலியப் பேரரசு சின் அரசமரபு
தளபதிகள், தலைவர்கள்
செங்கிஸ் கான்
முகாலி
செபே
ஒகோடி
எலு துகுவா
வன்யன் யோங்ஜி
வன்யன் செங்யு
ஜுஹு கவோசி
ஹெஷிலியே ஜிஜோங் (குசாகு)
வன்யன் ஜியுஜின்
டுஷன் யி
ஷிமோ மிங்கன் (கைதி)
பலம்
1,00,000 குதிரைப்படை[1] எகுலிங்கில் 4,00,000[2]
ஊசா கோட்டையில் 50,000[3]

ஏகாதிபத்திய இராணுவமானது 8,00,000 காலாட்படை மற்றும் நன்றாகப் பயிற்சி பெற்ற 1,50,000 குதிரைப்படையை சீனப் பெருஞ்சுவர் முழுவது‌ம் பெற்றிருந்தது.
இழப்புகள்
குறைவு 3,00,000 இறப்பு[4]
பெரும்பாலான இராணுவம் அழிக்கப்பட்டது
எகுலிங்கு யுத்தம்
சீன எழுத்துமுறை 野狐嶺戰役
எளிய சீனம் 野狐岭战役

எகுலிங்கு யுத்தம் என்பது மங்கோலியப் பேரரசுக்கும் சுரசன்கள் தலைமையிலான சின் அரசமரபிற்கும் நடைபெற்ற முக்கியமான யுத்தம் ஆகும். இலக்கிய ரீதியாக இதன் பொருள் காட்டு நரி மலைத்தொடர் யுத்தம் என்பதாகும். மங்கோலியர்கள் சின் அரசமரபை வென்று கொண்டிருந்ததன் முதல் கட்டமாக இந்த யுத்தம் நடைபெற்றது. இது 1211ஆம் ஆண்டு ஆகத்து மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் எகுலிங்கு (野狐嶺; பொருள். "காட்டு நரி மலைத்தொடர்") என்கிற இடத்தில் நடைபெ‌ற்றது. இது தற்போது சீனாவின் வங்சுவான் மாவட்டத்தின் வடமேற்கில் ஜங்ஜியாகோ, ஹீபே மாகாணத்தில் உள்ளது. இந்த யுத்தத்தில் மங்கோலியப் பேரரசு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. யுத்தத்துக்குப் பிறகு சின் பேரரசர் வன்யன் யோங்ஜி தன் தளபதிகளில் ஒருவராலேயே கொல்லப்பட்டார். இந்த யுத்தத்தின் விளைவாக சின் பேரரசு பலவீனமடைந்து சீக்கிரமே அழிந்து போனது.

உசாத்துணை

1. Mongol Warrior 1200–1350 Publisher: Osprey Publishing
2. Jin, Jianfang (2010). The General Theory of Eco-Social Science: The Theory and Road Map for Comprehensive Reform. VII - The Principle of Transformation. AuthorHouse. பக். 153–55 [p. 154]. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-49694-763-5.
3. Sverdrup, Carl (2010). "Numbers in Mongol Warfare". Journal of Medieval Military History (Boydell Press) 8: 109–17 [p. 116]. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84383-596-7.
4. Shi, Li (28 February 2019). The Military History of the Yuan Dynasty. DeepLogic. https://www.booktopia.com.au/the-military-history-of-the-yuan-dynasty-li-shi/ebook/1230003106372.html. பார்த்த நாள்: 16 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகுலிங்கு_யுத்தம்&oldid=3287094" இலிருந்து மீள்விக்கப்பட்டது