மோட்டார் சுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47: வரிசை 47:
* [[சௌகார் ஜானகி]] - மீனாட்சியாக
* [[சௌகார் ஜானகி]] - மீனாட்சியாக
* [[ஜெயலலிதா]]- மாலா
* [[ஜெயலலிதா]]- மாலா
* [[பண்டாரிபாய்]]- சுந்தரம் பிள்ளையின் சகோதரியாக
* [[பண்டரிபாய்]]- சுந்தரம் பிள்ளையின் சகோதரியாக
* காஞ்சனா- கமலா
* காஞ்சனா- கமலா
* ராஜகோகிலா மரகதம் மற்றும் சுந்தரத்தின் மூத்த மகள்
* ராஜகோகிலா மரகதம் மற்றும் சுந்தரத்தின் மூத்த மகள்

14:47, 5 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

மோட்டார் சுந்தரம் பிள்ளை
இயக்கம்பாலு
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சௌகார் ஜானகி
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 26, 1966
நீளம்4398 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

நடிகர்கள்

  • சிவாஜி கணேசன் - சுந்தரம் பிள்ளையாக
  • ரவிச்சந்திரன்- மோகன்
  • சூரியகுமார்- விமலாவின் காதலனாக
  • சிவகுமார் -கோபாலாக
  • நாகையா- மோகனின் தந்தையாக
  • சுந்தரராஜன் கோபாலின் தந்தையாக
  • எஸ். ராமாராவ்- ஸ்டேஷன் மாஸ்டராக
  • டி. எஸ். முத்தையா
  • தேவிபிரசாத்
  • மாஸ்டர் எஸ். குமார்
  • நாகேஷ் - சம்பு
  • சி.ஆர் பார்த்திபன் போலீஸ் போன்று
  • மாஸ்டர் சிபி குமரன் பாபுவாக

நடிகைகள்

  • சௌகார் ஜானகி - மீனாட்சியாக
  • ஜெயலலிதா- மாலா
  • பண்டரிபாய்- சுந்தரம் பிள்ளையின் சகோதரியாக
  • காஞ்சனா- கமலா
  • ராஜகோகிலா மரகதம் மற்றும் சுந்தரத்தின் மூத்த மகள்
  • சைலாஸ்ரீ விமலா போன்ற
  • மணிமலை மரகதம்
  • குழந்தை சாவித்திரி
  • குழந்தை அவந்தி
  • எம் எஸ் சுந்தரி பாய்
  • குழந்தை பத்மினி- ராஜீயாக
  • குழந்தை கௌசல்யா
  • சச்சு ரேவதியாக

உசாத்துணை

வெளி இணைப்புகள்