சாம் ஆண்டர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22: வரிசை 22:
'''சாம் ஆண்டர்சன்''' (இயற்பெயர் '''ஆன்டர்சன் சாமுவேல்'''<ref name="TimesOfIndia" />) என்பவர் [[2007]]ல் வெளிவந்த [[யாருக்கு யாரோ]] என்னும் [[தமிழ் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்தில்]] நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக [[யூடியூப்]] முதலிய [[சமூக வலைத் தளம்|சமூக வலைத் தளங்களிலும்]] புகழ் பெற்றவரும் (internet celebrity) ஆவார்.<ref name="TimesOfIndia">{{cite web | url=http://articles.timesofindia.indiatimes.com/2012-11-04/chennai/34908307_1_simple-superstar-wilbur-sargunaraj-social-media | title=Times Of India article | accessdate=November 24, 2012}}</ref>

இவர் [[ஈரோடு|ஈரோட்டில்]] பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக்<ref name="Vikatan">{{cite web | url=http://www.vikatan.com/anandavikatan/Cinema-News/8632--2.html | title=Ananda Vikatan interview | accessdate=November 24, 2012}}</ref> கொண்ட ஒரு கூரியர் நிறுவனம்<ref name="TimesOfIndia" /> நடத்தி வந்தார்.
இவர் [[ஈரோடு|ஈரோட்டில்]] பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக்<ref name="Vikatan">{{cite web | url=http://www.vikatan.com/anandavikatan/Cinema-News/8632--2.html | title=Ananda Vikatan interview | accessdate=November 24, 2012}}</ref> கொண்ட ஒரு [[விரைதூதர் சேவை|கூரியர்]] நிறுவனம்<ref name="TimesOfIndia" /> நடத்தி வந்தார்.

2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான [[யாருக்கு யாரோ]] என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள்<ref name="Vikatan" /> ஓடியது. இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார்<ref name="TimesOfIndia" />.

13:52, 22 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

சாம் ஆன்டர்சன்
இயற் பெயர் ஆன்டர்சன் சாமுவேல்
பிறப்பு  இந்தியா
நடிப்புக் காலம் 2007-இன்று

சாம் ஆண்டர்சன் (இயற்பெயர் ஆன்டர்சன் சாமுவேல்[1]) என்பவர் 2007ல் வெளிவந்த யாருக்கு யாரோ என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்தவரும் இப்படத்தில் இவரின் நடனம் மற்றும் நடிப்பிற்காக இணையத்திலும், குறிப்பாக யூடியூப் முதலிய சமூக வலைத் தளங்களிலும் புகழ் பெற்றவரும் (internet celebrity) ஆவார்.[1]

இவர் ஈரோட்டில் பிறந்தவர். அங்கு இவர் ஐந்து ஊழியர்களைக்[2] கொண்ட ஒரு கூரியர் நிறுவனம்[1] நடத்தி வந்தார்.

2001ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்னும் தமிழ்த் திரைப்படத்தினால் தூண்டப்பட்டு திரை உலகிற்கு வந்ததாக கூறியுள்ளார். இவரின் முதல் திரைப்படமான யாருக்கு யாரோ என்னும் திரைப்படம், இவரின் மாமாவால் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் நான்கு திரையரங்குகளில் 25 நாட்கள்[2] ஓடியது. இவர் திரை உலகில் நுழையும் போது தனது பெயரை சாம் ஆண்டர்சன் என மாற்றிக்கொண்டார்[1].

படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2007 யாருக்கு யாரோ டேவிட்
2012 சிரிப்பு வர்லனா, நாங்க பொறுப்பு இல்ல ஞான பிரகாசம்
2013 சொன்னா புரியாது[3] படபிடிப்பில்
பிரியாணி[1] படபிடிப்பில்

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Times Of India article". பார்க்கப்பட்ட நாள் November 24, 2012.
  2. 2.0 2.1 "Ananda Vikatan interview". பார்க்கப்பட்ட நாள் November 24, 2012.
  3. "Behindwoods interview". பார்க்கப்பட்ட நாள் November 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_ஆண்டர்சன்&oldid=3063399" இலிருந்து மீள்விக்கப்பட்டது