விரைதூதர் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆவணங்கள் பொதிகள் பொருட்கள் என்பவற்றை முகவர்களின் உதவியுடன் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் விரைவாக நகர்த்துவதற்கான தொடர்பு கொள்ளல் முறையாகும். ஆவணங்கள் இச்சேவை வழங்கும் முகவரிடம் கையாளப்படுகின்ற போது விமானங்கள் அல்லது விரைவான போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தி செய்தி சேர வேண்டிய இடத்தில் உள்ள முகவருக்கு வழங்கப்பட்டு அம்முகவர் மூலம் விநியோகிக்கப்படுகின்றது. விமானத்தபாலுடன் ஒப்பிடுகின்ற போது இச்சேவை நம்பகத்தன்மையுடையதாகவும் பொருட்களை நகர்த்தக்கூடியதாகவும் இருக்கின்றது. இக் கூரியர் சேவையானது தனியார் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரைதூதர்_சேவை&oldid=1371569" இருந்து மீள்விக்கப்பட்டது