இரு சகோதரர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Expanded a little.
வரிசை 32: வரிசை 32:

குடும்ப ஒற்றுமையின் மூலம் தேச ஒற்றுமை, மதுவிலக்குப் பரப்புரை, அன்றய ஆட்சிக் காலத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய வற்றை முன்னிறுத்திய திரைக் கதையைக் கொண்டது '''இரு சகோதரர்கள்'''.<ref> "ஸில்வர் ஸ்க்ரீன்" சினிமா வார இதழ் - 27-02-1937</ref>

இந்தத் திரைப்படத்தின் ஒளிநாடா இருப்பதாக அறியப்படவில்லை.<ref>{{Cite web|title=http://www.amiaconference.net|url=http://www.amiaconference.net/wp-content/uploads/2014/10/Bali-Presentation.pdf}}</ref>

== நடிகர்கள் & படக்குழு ==

* பி. கே. கேசவன்
* கே. கே. பெருமாள்
* எம். எம். ராதாபாய்
* டி. எஸ். கிருஷ்ணவேணி
* [[டி. எஸ். பாலையா]]
* எஸ். என். விஜயலக்ஷ்மி
* பி. ஜி. வெங்கடேசன்
* எஸ். என். கண்ணாமணி
* [[ம. கோ. இராமச்சந்திரன்]]
* [[எம். ஜி. சக்கரபாணி]]
* [[எல்லிஸ் ஆர். டங்கன்]] - இயக்கம்
* [[ச. து. சு. யோகி]] - கதை, திரைக்கதை, பாடல்கள்
* பரூர் எஸ். அனந்தராமன் - இசை
* கோபாலஸ்வாமி - இசை
* எஸ். கே. மூர்த்தி - கலை இயக்குனர்<ref>{{Cite web|title=http://www.hindu.com/|url=http://www.hindu.com/cp/2009/08/14/stories/2009081450391600.htm}}</ref><ref>{{Cite book|title=Film News Anandan (2004). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru (in Tamil). Chennai: Sivagami Publications. pp. 28:6.}}</ref>

== கதைச்சுருக்கம் ==
விஜயகுமாரும், சுகுமாரும் சகோதரர்கள். நடிகரான சுகுமார், வருமானத்திற்காக மெட்ராஸ் செல்கிறான். நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்து, மிகவும் பிரபலமாகிறான். குடும்பநலனிற்காக சுகுமார் அனுப்பும் பணத்தை, விஜயகுமாரும் அவனது மனைவியும் எடுத்துக்கொள்கிறார்கள். அந்த தம்பதியின் பேராசையால், குடும்பம் இரண்டாக உடைகிறது. சில காலத்திற்கு பிறகு, மனம் திருந்தி, பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பம் ஒன்றாக இணைவதே மீதிக்கதையாகும்.

==திரைப்படத்தில் நகைச்சுவை==
==திரைப்படத்தில் நகைச்சுவை==
வேலையில்லாதார் மகாநாடு நடைபெறுகிறது, ஒரு பட்டதாரி தலைமை வகித்து "வேலை இல்லாதோருக்கு இலவச சாப்பாடு கிடைக்க வேண்டும், எல்லா தொடருந்துகளிலும் இலவசப் பயணம் அனுமதிக்கப் பட வேண்டும்" எனத் தீர்மானம் முன்மொழிந்து பேசும் போதே "எங்கோ 25 ரூபாய் டைப்பிஸ்ட் வேலை காலி" என ஒரு குருவி வந்து சொன்னதும் மகாநாடு கலைந்து எல்லாம் சிட்டாய் பறந்து விடுகிறதுகள்" இந்த விமர்சனம் '''இரு சகோதரர்கள்''' படம் குறித்து வந்த அன்றைய செய்தி <ref> "மணிக்கொடி" இதழ் - சென்னை- 15-01-1937</ref>

== வெளி-இணைப்புகள் ==

* https://www.imdb.com/title/tt0214800/
* http://www.thehindu.com/arts/cinema/article2899646.ece

==சான்றாவணம்==
==சான்றாவணம்==

08:11, 3 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

இரு சகோதரர்கள்
இயக்கம்எல்லிஸ் ஆர். டங்கன்
தயாரிப்புகோயமுத்தூர் பரமேஸ்வர் சவுண்ட் பிக்சர்ஸ்
கதை"பாலபாரதி" ச. து. சு. யோகி
நடிப்புகே. பி. கேசவன்
டி. எஸ். பாலையா
கே. கே. பெருமாள்
எஸ். என். கண்ணாமணி
எஸ். என். விஜயலட்சுமி
எம். ஜி. ராமச்சந்திரன்
ராதாபாய்
வெளியீடு1936
நீளம்16085 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரு சகோதரர்கள் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், டி. எஸ். பாலையா, எஸ். என். கண்ணா மணி, எஸ். என். விஜயலட்சுமி, எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து, போராட்ட நடவடிக்கைகள், கை ராட்டினத்தில் நூல் நூற்பது, அன்னியப் பொருட்கள் மறுப்பு போன்ற நடவடிக்கைகளை அன்றைய அரசு தடை செய்திருந்த காலத்தில் வெளிவந்தத் திரைப்படம்.[2]

குடும்ப ஒற்றுமையின் மூலம் தேச ஒற்றுமை, மதுவிலக்குப் பரப்புரை, அன்றய ஆட்சிக் காலத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய வற்றை முன்னிறுத்திய திரைக் கதையைக் கொண்டது இரு சகோதரர்கள்.[3]

இந்தத் திரைப்படத்தின் ஒளிநாடா இருப்பதாக அறியப்படவில்லை.[4]

நடிகர்கள் & படக்குழு

கதைச்சுருக்கம்

விஜயகுமாரும், சுகுமாரும் சகோதரர்கள். நடிகரான சுகுமார், வருமானத்திற்காக மெட்ராஸ் செல்கிறான். நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்து, மிகவும் பிரபலமாகிறான். குடும்பநலனிற்காக சுகுமார் அனுப்பும் பணத்தை, விஜயகுமாரும் அவனது மனைவியும் எடுத்துக்கொள்கிறார்கள். அந்த தம்பதியின் பேராசையால், குடும்பம் இரண்டாக உடைகிறது. சில காலத்திற்கு பிறகு, மனம் திருந்தி, பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பம் ஒன்றாக இணைவதே மீதிக்கதையாகும்.

திரைப்படத்தில் நகைச்சுவை

வேலையில்லாதார் மகாநாடு நடைபெறுகிறது, ஒரு பட்டதாரி தலைமை வகித்து "வேலை இல்லாதோருக்கு இலவச சாப்பாடு கிடைக்க வேண்டும், எல்லா தொடருந்துகளிலும் இலவசப் பயணம் அனுமதிக்கப் பட வேண்டும்" எனத் தீர்மானம் முன்மொழிந்து பேசும் போதே "எங்கோ 25 ரூபாய் டைப்பிஸ்ட் வேலை காலி" என ஒரு குருவி வந்து சொன்னதும் மகாநாடு கலைந்து எல்லாம் சிட்டாய் பறந்து விடுகிறதுகள்" இந்த விமர்சனம் இரு சகோதரர்கள் படம் குறித்து வந்த அன்றைய செய்தி [7]

வெளி-இணைப்புகள்

சான்றாவணம்

  1. ராண்டார் கை. "Iru Sahodarargal (1936)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா - ஆசிரியர் அறந்தை நாராயணன்- -1988 ஆம் ஆண்டு பதிப்பு
  3. "ஸில்வர் ஸ்க்ரீன்" சினிமா வார இதழ் - 27-02-1937
  4. "http://www.amiaconference.net" (PDF). {{cite web}}: External link in |title= (help)
  5. "http://www.hindu.com/". {{cite web}}: External link in |title= (help)
  6. Film News Anandan (2004). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru (in Tamil). Chennai: Sivagami Publications. pp. 28:6.
  7. "மணிக்கொடி" இதழ் - சென்னை- 15-01-1937
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_சகோதரர்கள்&oldid=2686702" இலிருந்து மீள்விக்கப்பட்டது