பயனர் பேச்சு:Pvbnadan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Pvbnadan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- AntanO 11:59, 24 சனவரி 2019 (UTC)

வருக[தொகு]

வணக்கம் நண்பரே, பாட்டி சொல்லை தட்டாதே என்ற கட்டுரை முன்பே உள்ளது. புதிய கட்டுரை எழுதும் முன்பு ஏற்கனவே உள்ளதா என பாருங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:37, 24 சனவரி 2019 (UTC)

சேவகன்[தொகு]

சேவகன் கட்டுரையில் உள்ள சிவப்பு வண்னம்கொன்ட வார்த்தைகளை சரியான இணைப்புகளைச் சேர்க்கவும் அல்லது[[]] எனும் குறிகளை நீக்கவும். நன்றிSRIDHAR G (பேச்சு) 13:39, 28 சனவரி 2019 (UTC)

பலே கோடல்லு (திரைப்படம் தெலுங்கு)[தொகு]

பலே கோடல்லு (திரைப்படம் தெலுங்கு) எனும் தலைப்பானது பலே கோடல்லு (தெலுங்கு திரைப்படம்) எனும் தலைப்பிற்கும் , குருப்பார்வை பக்கத்தை குருப்பார்வை (திரைப்படம்) மாற்றப்பட்டது. எனவே அந்தத் தலைப்பினை மீண்டும் பதிவிட்டால் தான் ஏற்றுக்கொள்ள இயலும் நன்றி.SRIDHAR G (பேச்சு) 14:34, 28 சனவரி 2019 (UTC)

உள்ளம் கேட்குமே (2005 திரைப்படம்)[தொகு]

உள்ளம் கேட்குமே (2005 திரைப்படம்) கட்டுரை உள்ளம் கேட்குமே எனும் பக்கத்திர்கு நகர்த்தப்ப்ட்டுள்ளது எனவே புதிய கட்டுரையை சமர்ப்பிக்கவும். நன்றிஸ்ரீ (talk) 08:47, 1 பெப்ரவரி 2019 (UTC)

விக்கித்தரவில் இணைத்தல்[தொகு]

வணக்கம். தரமான கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள், எனது பாராட்டுகள். நீங்கள் ஆங்கில விக்கியிலிருந்து தமிழிலில் மொழிபெயர்த்து உருவாக்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைப்பது அவசியமாகும். எவ்வாறு இணைப்பது என்பதை விக்கிப்பீடியா:விக்கித்தரவு#புதிதாக உருவாக்கிய கட்டுரைகளை எவ்வாறு விக்கித்தரவில் இணைப்பது என்ற இப்பக்கத்தில் காணலாம். இதன் உதவியுடன் இனி நீங்கள் மொழிபெயர்க்க்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:25, 14 பெப்ரவரி 2019 (UTC)

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் மறக்காமல் இணைக்கும்படி மீண்டுமொருமுறைத் தங்களை வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:57, 2 மார்ச் 2019 (UTC)

போட்டித் தலைப்புக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம், தாங்கள் உருவாக்கியுள்ள அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956 திரைப்படம்), மந்திரி குமாரி ஆகிய இரு படங்களும் போட்டிக்கான தலைப்புகளில் இல்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:26, 27 பெப்ரவரி 2019 (UTC)

வந்தாளே மகராசி[தொகு]

வந்தாளே மகராசி படத்திற்கு தங்களால் காட்டப்பட்ட சான்றுகள் நம்பத்தகுந்தமை அல்ல. சரியான நம்பகத் தன்மையுள்ள சான்றுகளை இணைக்கவும்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:54, 28 பெப்ரவரி 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு[தொகு]

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:22, 23 மார்ச் 2019 (UTC)

பதக்கம்[தொகு]

Barnstar of Diligence Hires.png விடாமுயற்சியாளர் பதக்கம்
புதுப்பயனர் கட்டுரைப்போட்டியில் தொடரும் தங்களது பங்களிப்பினைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:50, 23 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் தாங்கள் புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் 100 கட்டுரைகள் எழுதியுள்ளதற்கு வாழ்த்துகள் ஸ்ரீ (talk) 10:57, 25 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019[தொகு]

நன்றி Pvbnadan

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 110 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:46, 1 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்[தொகு]

புதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:18, 7 ஏப்ரல் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்![தொகு]

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pvbnadan&oldid=2845335" இருந்து மீள்விக்கப்பட்டது