கூழ்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
[[படிமம்:Riesen-seifenblasen.jpg|thumbnail|300px|நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்]]
[[படிமம்:Riesen-seifenblasen.jpg|thumbnail|300px|நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்]]


வேதியியலில், ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்பட்டால் அது கூழ்மம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் <ref>{{Cite web |publisher=Britannica Online Encyclopedia |url=http://www.britannica.com/EBchecked/topic/125898/colloid
கூழ்மம் (colloid) என்பது ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்படுவதைக் குறிக்கும். சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் <ref>{{Cite web |publisher=Britannica Online Encyclopedia |url=http://www.britannica.com/EBchecked/topic/125898/colloid
|title=Colloid |accessdate=31 August 2009}}</ref>. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
|title=Colloid |accessdate=31 August 2009}}</ref>. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.



04:37, 3 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

நுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்

கூழ்மம் (colloid) என்பது ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்படுவதைக் குறிக்கும். சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் [1]. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கூழ்மங்களை ஆராயும் கூழ்ம வேதியியல் துறையை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமசு கிராம் (Thomas Graham) என்ற அறிஞர் 1861-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

சில பண்புகள்

பகுப்புகள்

பரவு ஊடகம் மற்றும் தொடர் ஊடகத்தின் திண்ம, நீர்ம, வளிம நிலைகளைப் பொருத்து கூழ்மங்கள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன.

  பரவு ஊடகம்
வளிமம் (வாயு)
நீர்மம்
திண்மம்
தொடர் ஊடகம் வளிமம் வளிமங்கள் அனைத்தும் ஒன்றில் ஒன்று கரையக் கூடியவை. அதனால் அவை கூழ்மங்கள் ஆகா. நீர்ம தூசிப்படலம் (liquid aerosol)

(எ.கா.) மூடுபனி, மென்மூடுபனி

திண்ம தூசிப்படலம்

(எ.கா.) புகை, புழுதி

நீர்மம் நுரை,

(எ.கா.) Whipped cream

குழம்பு, பால்மம் (Emulsion)

(எ.கா.) பால், mayonnaise, hand cream, குருதி

Sol

(எ.கா.) வண்ணப் பூச்சு, வண்ண மை

திண்மம் திண்ம நுரை (Solid Foam)

(எ.கா.) புரைமக் களி, Styrofoam, நுரைக்கல் (Pumice)

களிமம் (கூழ்க்களி, கட்டிக்கூழ்) (gel)

(எ.கா.) ஊண் பசை (Gelatin), திடக்கூழ் (jelly), பாலாடைக் கட்டி, அமுதக்கல்

Solid Sol

(எ.கா.) Cranberry glass, மாணிக்கக் கண்ணாடி (Ruby glass)

மேற்கோள்கள்

  1. "Colloid". Britannica Online Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 31 August 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூழ்மம்&oldid=2451617" இலிருந்து மீள்விக்கப்பட்டது