சாலினி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள் |
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்|கேரள மாநில திரைப்பட விருது... |
||
வரிசை 91: | வரிசை 91: | ||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]] |
11:40, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
ஷாலினி | |
---|---|
பிறப்பு | நவம்பர் 20, 1980 |
வேறு பெயர் | ஷாலினி |
நடிப்புக் காலம் | 1983–1990 (குழந்தை நட்சத்திரமாக) 1997–2001 (கதாநாயகியாக) |
துணைவர் | அஜித் குமார் |
பிள்ளைகள் | அனோஸ்கா |
ஷாலினி (பிறப்பு. நவம்பர் 20, 1980, சென்னை) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி ஷாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழத் தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் அஜித் குமாரைத் திருமணம் செய்த பின்னர் நடிப்பிலிருந்து விலகினார்.
இவரது சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
நடித்த திரைப்படங்கள்
குழந்தை நட்சத்திரமாக
இவர் மலையாளத்தில் 25-கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்வருபவை இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த தமிழ்த் திரைப்படங்களாகும்.
ஆண்டு | படம் | கதாபாத்திரம் | உடன் நடித்தவர்கள் |
---|---|---|---|
1985 | பந்தம் | ஆஷா | |
1985 | பிள்ளை நிலா | சாலினி/சாலு | |
1985 | விடுதலை | சாலினி | |
1987 | சங்கர் குரு | ||
1989 | ராஜா சின்ன ரோஜா | சித்ரா | ரசினிகாந்த் |
கதாநாயகியாக
ஆண்டு | படம் | கதாபாத்திரம் | உடன் நடித்தவர்கள் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1997 | அனியாத்தி ப்ரவு | மினி | குஞ்சாக்கோ போபன் | மலையாளம் | |
1997 | நக்சத்திரதரட்டு | ஹேமா | குஞ்சாக்கோ போபன் | மலையாளம் | |
1997 | காதலுக்கு மரியாதை | மினி | விஜய் | தமிழ் | |
1998 | கைகூடுன்ன நிலவு | வேணி | திலீப் | மலையாளம் | |
1998 | சுந்தர கில்லாடி | தேவயானி | திலீப் | மலையாளம் | |
1998 | கலியூஞ்சல் | அம்மு | திலீப், மம்மூட்டி | மலையாளம் | |
1999 | நிறம் | சோனா | குஞ்சாக்கோ போபன் | மலையாளம் | |
1999 | அமர்க்களம் | மோகனா | அஜித் குமார் | தமிழ் | பின்னணிப் பாடகராகவும் |
1999 | பிரேம் பூஜாரி | ஹேமா | குஞ்சாக்கோ போபன் | மலையாளம் | |
2000 | கண்ணுக்குள் நிலவு | ஹேமா | விஜய் | தமிழ் | |
2000 | அலைபாயுதே | சக்தி | மாதவன் | தமிழ் | சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு பரிசு |
2001 | பிரியாத வரம் வேண்டும் | நித்தி | பிரசாந்த் | தமிழ் |