ஆட்சிக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆட்சிக் காலம்''' (regnal year) என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2: வரிசை 2:


==பெயர்க் காரணம்==
==பெயர்க் காரணம்==
[[இலத்தீன்]] மொழியில் ''ரெக்னம்'' (''regnum'') என்பதற்கு '''இராச்சியம்''' அல்லது '''ஆட்சி''' என்பர். ஆட்சிக் காலத்தை, ஒரு [[முடியாட்சி]] மன்னர் ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் கணக்கிடப்படுகிறது.<ref name=Powell267>''Medieval Studies: An Introduction'', ed. James M. Powell (Syracuse, NY: Syracuse University Press, 1992), p. 267</ref>
[[இலத்தீன்]] மொழியில் ''ரெக்னம்'' (''regnum'') என்பதற்கு '''இராச்சியம்''' அல்லது '''ஆட்சி''' என்பர். ஆட்சிக் காலம், ஒரு [[முடியாட்சி]] மன்னர் ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் கணக்கிடப்படுகிறது.<ref name=Powell267>''Medieval Studies: An Introduction'', ed. James M. Powell (Syracuse, NY: Syracuse University Press, 1992), p. 267</ref>


==இதனையும் காண்க ==
==இதனையும் காண்க ==

16:30, 5 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

ஆட்சிக் காலம் (regnal year) என்பது, ஒருவர் நாட்டின் (முடியாட்சி) மன்னராக முடி சூடிக்கொண்ட நாளிலிருந்து முடி துறக்கும் வரையான காலமாகும். பொதுவாக ஒரு மன்னர் ஒரு நாட்டை ஆட்சி செய்த காலத்தைக் குறிக்கிறது.

பெயர்க் காரணம்

இலத்தீன் மொழியில் ரெக்னம் (regnum) என்பதற்கு இராச்சியம் அல்லது ஆட்சி என்பர். ஆட்சிக் காலம், ஒரு முடியாட்சி மன்னர் ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் கணக்கிடப்படுகிறது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Medieval Studies: An Introduction, ed. James M. Powell (Syracuse, NY: Syracuse University Press, 1992), p. 267

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்சிக்காலம்&oldid=2139632" இலிருந்து மீள்விக்கப்பட்டது