பொதுப் பித்தக்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*புதிய கட்டுரை ஆரம்பம் *
 
வரிசை 14: வரிசை 14:
{{Bile ducts and pancreas}}
{{Bile ducts and pancreas}}
'''பொதுப் பித்தக்கான்''' சமிபாட்டுத் தொகுதியில் காணப்படும் சிறு குழாய்வடிவான உடற்கூற்றியல் அமைப்பாகும். இது [[பொதுக் கல்லீரற் கான்]] மற்றும் [[பித்தப்பைக்கான்]] இணைந்து உருவாகுகின்றது. பொதுப் பித்தக்கான், [[கணையக் கான்]] இரண்டும் சேர்ந்து [[வாட்டரின் குடுவையம்|வாட்டரின் குடுவையத்தை]] ஆக்குகின்றது. இப்பகுதி தசையாலான இறுக்கியால் சூழப்பட்டுள்ளது, இது ஓடியின் இறுக்கி என அழைக்கப்படுகின்றது.

[[பகுப்பு:சமிபாட்டுத்தொகுதி]]

07:17, 2 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

Common bile duct
பொதுக் கல்லீரற் கான் மற்றும் பித்தப்பைக்கான் இணைந்து பொதுப் பித்தக்கான் உருவாகுகின்றது
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்ductus choledochus
MeSHD003135
TA98A05.8.02.013
TA23103
FMA14667
உடற்கூற்றியல்
1. பித்தக்கான்கள்: 2. உட்கல்லீரல் பித்தக்கான், 3. இடது, வலது கல்லீரல் கான்கள், 4. பொதுக் கல்லீரற் கான், 5. பித்தப்பைக் கான், 6. பொதுப் பித்தக்கான், 7. வாட்டரின் குடுவையம், 8. பெரும் முற்சிறுகுடல் முகிழ்ப்பு
9. பித்தப்பை, 10–11. வலது மற்றும் இடது கல்லீரல் சோணை. 12. மண்ணீரல்.
13. உணவுக்குழாய். 14. இரைப்பை. சிறுகுடல்: 15. முன்சிறுகுடல், 16. இடைச்சிறுகுடல்
17. கணையம்: 18: துணைக் கணையக் கான், 19: கணையக் கான்.
20–21: வலது, இடது சிறுநீரகம்.

பொதுப் பித்தக்கான் சமிபாட்டுத் தொகுதியில் காணப்படும் சிறு குழாய்வடிவான உடற்கூற்றியல் அமைப்பாகும். இது பொதுக் கல்லீரற் கான் மற்றும் பித்தப்பைக்கான் இணைந்து உருவாகுகின்றது. பொதுப் பித்தக்கான், கணையக் கான் இரண்டும் சேர்ந்து வாட்டரின் குடுவையத்தை ஆக்குகின்றது. இப்பகுதி தசையாலான இறுக்கியால் சூழப்பட்டுள்ளது, இது ஓடியின் இறுக்கி என அழைக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதுப்_பித்தக்கான்&oldid=1800796" இலிருந்து மீள்விக்கப்பட்டது