வெள்ளை அமெரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bxr:Сагаан Американцанууд
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sr:Бели Американци அழிப்பு: fr:Blancs américains
வரிசை 24: வரிசை 24:
[[en:White American]]
[[en:White American]]
[[es:Uso del término «hombre blanco» en Estados Unidos]]
[[es:Uso del término «hombre blanco» en Estados Unidos]]
[[fr:Blancs américains]]
[[it:Bianchi americani]]
[[it:Bianchi americani]]
[[ro:Americani Albi]]
[[ro:Americani Albi]]
[[ru:Белые американцы]]
[[ru:Белые американцы]]
[[sr:Бели Американци]]
[[zh:美國白人]]
[[zh:美國白人]]

11:08, 28 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

White American
வெள்ளை அமெரிக்கர்

Marilyn Monroe
மொத்த மக்கள்தொகை
வெள்ளை அமெரிக்கர்
223,005,483[1]
மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 73.94%
இஸ்பானியர் இல்லாத வெள்ளை
198,553,437[2]
மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 65.83%
வெள்ளை இஸ்பானியர்
24,452,046[2]
மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 8.11%
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும்
மொழி(கள்)
முக்கிய: அமெரிக்க ஆங்கிலம் சிறிய: எசுப்பானியம் · ஜெர்மன் · இத்தாலியம் · அரபு · பிரெஞ்சு · சுவீடியம், ரஷ்யம், பாஸ்னியம், ருமேனியம், உக்ரைனியம், செர்போ-குரொவேசியம், போலியம், செக், டச்சு, பாரசீகம், கிரேக்கம், கபைல், அங்கேரியம், பல்கேரியம், துருக்கியம், ஆர்மீனியம், பல்வேறு
சமயங்கள்
பெரும்பான்மையாக புரட்டஸ்தாந்தம் குறிப்பிட்டதாக கத்தோலிக்கம், இறைமறுப்பு, agnostic சதவீதம். சிறிய எண்ணிக்கையில் யூதம், இஸ்லாம், வேறு மதங்கள்

வெள்ளை அமெரிக்கர் (White American) என்னும் சொல் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் பாரம்பரியம் கொண்ட மக்களை குறிக்க ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கு செயலகம் பயன்படுத்துவது. காக்கேசியன் (Caucasian) அல்லது ஆரியன் (Aryan) ஆகிய இரண்டு சொற்களும் அமெரிக்காவில் இதே மக்களை குறிக்கும். 8.11 சதவீத அளவில் வெள்ளை இஸ்பானியர்களும் இந்த வகைப்பாட்டில் உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் "வெள்ளை அமெரிக்கர்" என்கிற சொல் பல்வேறு பொருட்கள் உள்ளன. யூதர், இத்தாலியர் போன்ற மக்கள் முதலாக அமெரிக்காவில் குடியேற்றிய பொழுது அவர்கள் "வெள்ளை' என்று அழைக்கப்படவில்லை. ஆனால் இன்றைய அமெரிக்காவில் இவற்றையும் வெள்ளை அமெரிக்கர்களில் சேர்த்து கொண்டுள்ளனர். இன்று அமெரிக்காவின் அனைத்து மக்களில் வெள்ளை அமெரிக்கர்கள் 75.1 சதவீதமாக இருக்கின்றனர்.

  1. U.S. Census Bureau; [1]; Data Set: 2007 American Community Survey; Survey: 2007 American Community Survey. Retrieved 2008-01-24
  2. 2.0 2.1 U.S. Census Bureau; [2]; Data Set: 2007 American Community Survey; Survey: 2007 American Community Survey. Retrieved 2008-01-24
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_அமெரிக்கர்&oldid=1286383" இலிருந்து மீள்விக்கப்பட்டது