உள்ளடக்கத்துக்குச் செல்

சிரியாவின் கிளியோபாட்ரா செலினெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளியோபாட்ரா செலீன்
சிரியாவின் இராணி கிளியோபாட்ரா செலீன் மற்றும் அவரது மகன் 13-ஆம் ஆண்டியோசூஸ் உருவங்கள் பொறித்த நாணயம்
வெண்கல நாணயத்தின் முன்புறம் கிளியோபாட்ரா செலீன் உருவம் மற்றும் பின்புறத்தில் அவரது மகன் 13-ஆம் ஆண்டியோசூஸ் உருவம்
பண்டைய எகிப்தின் கிரேக்க தாலமி வம்ச இளவரசி
ஆட்சிக் காலம்கிமு 115–107
கிமு 107–102
செலூக்கியப் பேரரசின் சிரியா பகுதி மன்னரின் இராணி
Tenureகிமு 102–96
கிமு 95
கிமு 95–92
சிரியாவின் இராணி (ஆட்சியாளர்)
Reignகணவருடன் இணைந்து கிமு 82–69
மகனுடன் இணைந்த கிமு 82 மற்றும் 75
முன்னிருந்தவர்13-ஆம் ஆண்டியோசூஸ்
பிலிப் முதலாம் பிலடெல்பஸ்
பின்வந்தவர்13-ஆம் ஆண்டியோசூஸ்
பிறப்புகிமு 135–130
இறப்புகிமு 69
அத்யமான் மாகாணம், துருக்கி
துணைவர்
  • [ஒன்பதாம் தாலமி சோத்தம்
குழந்தைகளின்
#Issue
பதின்மூன்றாம் ஆண்டியோசூஸ்
அரசமரபுபிறப்பால் எகிப்தின் கிரேக்க தாலமி வம்சம்
திருமணத்தால் செலூக்கிய வம்சம்
தந்தைஎட்டாம் தாலமி
தாய்மூன்றாம் கிளியோபாட்ரா
கிமு 87-இல் சிரியாவை உள்ளடக்கிய செலூக்கியப் பேரரசு

சிரியாவின் கிளியோபாட்ரா செலீன் (Cleopatra II Selene), இவர் பிறப்பால் பண்டைய எகிப்தின் கிரேக்க தாலமி வம்சத்தை சேர்ந்த இளவரசி ஆவார். ஆனால் திருமணத்தால் செலூக்கிய வம்ச இராணி ஆவார். இவர் எகிப்தின் பார்வோன் எட்டாம் தாலமி-மூன்றாம் கிளியோபாட்ரா தம்பதியரின் மகளாக பிறந்தவர். இவர் தனது சகோகதரர்களான ஒன்பதாம் தாலமி மற்றும் பத்தாம் தாலமிகளை திருமணம் செய்து கொண்டு பின்னர் திருமண முறிவு பெற்றார். பின்னர் செலூக்கிய வம்ச மன்னர்களான எட்டாம் ஆண்டியோசூஸ், ஒன்பதாம் ஆண்டியோசூஸ மற்றும பத்தாம் ஆண்டியோசூஸ் ஆகியவர்களை மணந்து விதவை ஆனார். இறுதியில் தனது மகன் 13-ஆம் ஆண்டியோசூசுடன் இணைந்து செலூக்கியப் பேரரசின் கீழ் இருந்த சிரியா பகுதியினை ஆட்சி செய்தார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]