உள்ளடக்கத்துக்குச் செல்

கியூரியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூரியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கியூரியம் மோனோநைட்ரைடு
இனங்காட்டிகள்
70420-41-6
InChI
  • InChI=S/Cm.N
    Key: QOWDCAQCEKNZNK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cm].[N]
பண்புகள்
CmN
வாய்ப்பாட்டு எடை 261.01 g·mol−1
தோற்றம் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கியூரியம் நைட்ரைடு (Curium nitride) என்பது CmN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு

[தொகு]

உயர்வெப்பக்கார்பன் ஒடுக்க வினை மூலம் கியூரியம் ஆக்சைடை நைட்ரைடாக்கம் செய்து கியூரியம் நைட்ரைடு தயாரிக்கப்படுகிறது.[4]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

கியூரியம் நைட்ரைடு சோடியம் குளோரைடு சேர்மத்தின் படிகக் கட்டமைப்பில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது.[5] பெரோகாந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Takano, Masahide; Hayashi, Hirokazu; Minato, Kazuo (1 May 2014). "Thermal expansion and self-irradiation damage in curium nitride lattice". Journal of Nuclear Materials 448 (1): 66–71. doi:10.1016/j.jnucmat.2014.01.042. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. Bibcode: 2014JNuM..448...66T. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311514000543. பார்த்த நாள்: 7 February 2024. 
  2. Devi, Hansa; Pagare, Gitanjali; Chouhan, Sunil Singh; Sanyal, Sankar P. (1 June 2013). "Structural, electronic, elastic and thermal properties for curium monopnictides: A first-principles study". Computational Materials Science 74: 148–159. doi:10.1016/j.commatsci.2013.03.027. பன்னாட்டுத் தர தொடர் எண்:0927-0256. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0927025613001389. பார்த்த நாள்: 7 February 2024. 
  3. Tripathy, Chinmayee; Singh, Devraj; Paikaray, Rita (May 2018). "Behaviour of elastic and ultrasonic properties of curium monopnictides" (in en). Canadian Journal of Physics 96 (5): 513–518. doi:10.1139/cjp-2017-0491. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-4204. Bibcode: 2018CaJPh..96..513T. https://cdnsciencepub.com/doi/10.1139/cjp-2017-0491. பார்த்த நாள்: 7 February 2024. 
  4. "Thermal expansion and self-irradiation damage in curium nitride lattice" (in ஜப்பானியம்). jopss.jaea.go.jp. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
  5. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3046. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
  6. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (21 October 2010). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0. பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரியம்_நைட்ரைடு&oldid=3897576" இலிருந்து மீள்விக்கப்பட்டது