உள்ளடக்கத்துக்குச் செல்

கார்சுபீல்டின் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
கார்சுபீல்டின் மூஞ்சூறு
Horsfield's shrew
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. horsfieldii
இருசொற் பெயரீடு
Crocidura horsfieldii
தாம்சு, 1856)
கார்சுபீல்டின் மூஞ்சூறு பரம்பல்

கம்போடியா, சீனா, இந்தியா, ஜப்பான், இலாவோசு, நேபாளம், பூட்டான், இலங்கை, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படும் சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டி இனம் கார்சுபீல்டின் மூஞ்சூறு (Horsfield's shrew)(குரோசிடுரா ஹார்சுபீல்டி) ஆகும்.

விளக்கம்

[தொகு]

இதன் தலை மற்றும் உடல் நீளம் சுமார் 6 முதல் 7 செ.மீ வரையும், வால் நீளம் 5 முதல் 6 செ.மீ. வரை இருக்கும். இதன் நிறம் மேலே மங்கலான பழுப்பு நிறமும், கீழே மங்கலான சாம்பல் நிறமும் கொண்டது. இது பிக்மி மூஞ்சூறுவிலிருந்து பெரிய கருப்பு நிற பாதத்தின் காரணமாக வேறுபடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Molur, S. (2016). "Crocidura horsfieldii". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T41324A22307854. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41324A22307854.en. http://www.iucnredlist.org/details/41324/0. பார்த்த நாள்: 12 December 2017.