கார்சுபீல்டின் மூஞ்சூறு
Appearance
கார்சுபீல்டின் மூஞ்சூறு Horsfield's shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. horsfieldii
|
இருசொற் பெயரீடு | |
Crocidura horsfieldii தாம்சு, 1856) | |
கார்சுபீல்டின் மூஞ்சூறு பரம்பல் |
கம்போடியா, சீனா, இந்தியா, ஜப்பான், இலாவோசு, நேபாளம், பூட்டான், இலங்கை, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படும் சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டி இனம் கார்சுபீல்டின் மூஞ்சூறு (Horsfield's shrew)(குரோசிடுரா ஹார்சுபீல்டி) ஆகும்.
விளக்கம்
[தொகு]இதன் தலை மற்றும் உடல் நீளம் சுமார் 6 முதல் 7 செ.மீ வரையும், வால் நீளம் 5 முதல் 6 செ.மீ. வரை இருக்கும். இதன் நிறம் மேலே மங்கலான பழுப்பு நிறமும், கீழே மங்கலான சாம்பல் நிறமும் கொண்டது. இது பிக்மி மூஞ்சூறுவிலிருந்து பெரிய கருப்பு நிற பாதத்தின் காரணமாக வேறுபடுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Molur, S. (2016). "Crocidura horsfieldii". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T41324A22307854. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41324A22307854.en. http://www.iucnredlist.org/details/41324/0. பார்த்த நாள்: 12 December 2017.
- பூச்சிஉண்ணி நிபுணர் குழு 1996. குரோசிடுரா ஹார்சுஃபீல்டி . 2006 ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 30 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.