ஈய பொலோனைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
11141-11-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 71352574 |
| |
பண்புகள் | |
PbPo | |
வாய்ப்பாட்டு எடை | 416.20 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள் |
அடர்த்தி | 9.64 கி·செ.மீ−3[1] |
உருகுநிலை | 550–630 °செல்சியசு(decomposes)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஈய மோனாக்சைடு ஈய சல்பைடு ஈய செலீனைடு ஈய தெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் பொலோனைடு மக்னீசியம் பொலோனைடு கால்சியம் பொலோனைடு இசுட்ரோன்சியம் பொலொணைடு பேரியம் பொலோனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈய பொலோனைடு (Lead polonide) என்பது PbPo என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈயத்தின் பொலோனைடு உப்பாக இது கருதப்படுகிறது. பொலோனியம் ஆல்ஃபா சிதைவு அடைவதனால் இயற்கையாகவே காரீய பொலோனைடு தோன்றுகிறது.[3]
தயாரிப்பு
[தொகு]வெற்றிடத்தில் பொலோனியம் ஆவியும் ஈயமும் வினைபுரிந்து காரீய பொலோனைடு உருவாகிறது.[4]
பண்புகள்
[தொகு]ஈயம் தெலூரைடு போல காரீய பொலோனைடும் சோடியம் குளோரைடு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. Fm3m (எண். 225) என்ற இடக்குழுவும் a = 6.59 Å என்ற அணிக்கோவை மாறிலி அளவும் கொண்டு கனசதுரப் படிகக் கட்டமைப்பில் இப்படிகம் உருவாகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harvey V. Moyer (1956), Chemical Properties of Polonium, p. 96, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2172/4367751
- ↑ Terumitsu Miura, Toru Obara, Hiroshi Sekimoto (Nov 2007), "Experimental verification of thermal decomposition of lead polonide", Annals of Nuclear Energy, vol. 34, no. 11, pp. 926–930, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/j.anucene.2007.05.009
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Weigel, F. (1959). "Chemie des Poloniums". Angewandte Chemie 71 (9): 289–316. doi:10.1002/ange.19590710902. Bibcode: 1959AngCh..71..289W.
- ↑ A. P. Hagen (Sep 2009), Inorganic Reactions and Methods, The Formation of Bonds to Group VIB (O, S, Se, Te, Po) Elements, John Wiley & Sons, p. 161, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0470145401
- ↑ Richard Dalven (Dec 1973), Recent Studies Of Lead Polonide (PbPo), Lawrence Berkeley National Laboratory (Link வார்ப்புரு:Web archive)