உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தோப்சு வெர்னேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலித்தோப்சு வெர்னேரி
Lithops werneri at Gothenburg Botanical Garden.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. werneri
இருசொற் பெயரீடு
Lithops werneri
Schwantes ex H.Jacobsen

இலித்தோப்சு வெர்னேரி (தாவர வகைப்பாட்டியல்: Lithops werneri) என்பது ஐசோஏசியே குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில். 120 பேரினங்கள் [2] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, "இலித்தோப்சு" பேரினத்தில், 38 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[3] அவற்றில் ஒரு இனமே, இந்த தாவரம், போட்சுவானா , நமீபியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால், இத்தாவரம் அருகிய தாவரயினமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தோப்சு_வெர்னேரி&oldid=3927911" இலிருந்து மீள்விக்கப்பட்டது