உள்ளடக்கத்துக்குச் செல்

இட்ரியம் சேர்மங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இட்ரியம் சேர்மங்களின் பட்டியல் (List of yttrium compounds) இட்ரியம் தனிமத்தினுடைய சேர்மங்களின் பட்டியலை காட்டுகிறது. இப்பட்டியலில் சேர்ப்பதற்கான அளவுகோல்களாக அவற்றின் பயன்பாடுகள், கல்வி முக்கியத்துவம், ஒற்றை படிக கட்டமைப்புகள் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

பெயர் மூலக்கூற்று
வாய்பாடு
மூலக்கூற்று
எடை (கி/மோல்)
மேற்கோள்கள்
இட்ரியன் அசிட்டேட்டு C6H9O6Y 266.038 [1]
இட்ரியம் அசிட்டைலசிட்டோனேட்டு Y(C5H7O2)3 388.233
இட்ரியம்(III) ஆண்ட்டிமோனைடு YSb 210.666 [2]
இட்ரியம் ஆர்சனேட்டு YAsO4 227.828 [3]
இட்ரியம்(III) ஆர்சனைடு YAs 163.828 [4]
இட்ரியம் போரைடு YB25 359.181 [5]
இட்ரியம் போரைடு YB66 802.432 [6]
இட்ரியம்(III) புரோமைடு YBr3 328.62
இட்ரியம்(III) குளோரைடு YCl3 195.26
இட்ரியம்(III) புளோரைடு YF3 145.9
இட்ரியம் பார்மேட்டு Y(HCOO)3 223.963
இட்ரியம் நைட்ரைடு YN 102.913
இட்ரியம் நைட்ரேட்டு Y(NO3)3 274.927
இட்ரியம் ஆக்சலேட்டு டெட்ரா ஐதரேட்டு C6O12Y2 441.86 [7]
இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டு YVO4 203.84
இட்ரியம்(III) ஆக்சைடு Y2O3 225.81
இட்ரியம் பெர்குளோரேட்டு Y(ClO4)3 387.265
இட்ரியம்(III) பெர்குளோரேட்டு அறுநீரேற்று Y(ClO4)3·6H2O 495.361
இட்ரியம் பாசுபைடு YP 119.88
இட்ரியம்(III) பாசுபேட்டு YPO4 183.877
இட்ரியம்(III) சல்பேட்டு O12S3Y2 465.98 [8]
இட்ரியம் சல்பேட்டு எண்ணீரேற்று H16O20S3Y2 610.1 [9]
இட்ரியம்(III) சல்பைடு Y2S3 274.01

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yttrium acetate". Pubchem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  2. Zhuravlev, N. N.; Smirnova, E. M. X-ray determination of the structure of YBi and YSb. Kristallografiya, 1962. 7: 787-788. பன்னாட்டுத் தர தொடர் எண் 0023-4761.
  3. Errandonea, D.; Kumar, R.; López-Solano, J.; Rodríguez-Hernández, P.; Muñoz, A.; Rabie, M. G.; Sáez Puche, R. (2011). "Experimental and theoretical study of structural properties and phase transitions in YAsO4and YCrO4". Physical Review B 83 (13): 134109. doi:10.1103/PhysRevB.83.134109. பன்னாட்டுத் தர தொடர் எண்:1098-0121. 
  4. Kansara, Shivam; Singh, Deobrat; Gupta, Sanjeev K.; Sonvane, Yogesh (2017). "Ab Initio Investigation of Vibrational, Optical and Thermodynamics Properties of Yttrium Arsenide". Journal of Electronic Materials 46 (10): 5670–5676. doi:10.1007/s11664-017-5623-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0361-5235. 
  5. Tanaka, T.; Okada, S.; Yu, Y.; Ishizawa, Y. (1997). "A New Yttrium Boride: YB25". Journal of Solid State Chemistry 133 (1): 122–124. doi:10.1006/jssc.1997.7328. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. Bibcode: 1997JSSCh.133..122T. 
  6. Oliver, D.W.; Brower, George D. (1971). "Growth of single crystal YB66 from the melt". Journal of Crystal Growth 11 (3): 185–190. doi:10.1016/0022-0248(71)90083-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0248. Bibcode: 1971JCrGr..11..185O. https://archive.org/details/sim_journal-of-crystal-growth_1971-12_11_3/page/185. 
  7. "Yttrium oxalate tetrahydrate". Pubchem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.
  8. "13510-71-9". Pubchem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.
  9. "7446-33-5". Pubchem. National Institutes of Health. பார்க்கப்பட்ட நாள் 8 February 2017.