உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்க்கியோதாந்தோசரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்க்கியோதாந்தோசரசு
புதைப்படிவ காலம்:Bajocian-Bathonian
~168–165 Ma
பல்லின் பல்வேறுத் தோற்றம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
பேரினம்:
ஆர்க்கியோதாந்தோசரசு
ஆர்க்கியோடோன்டோசரசு டெசுகவுன்சி வலது கீழ்த்தாடை

ஆர்க்கியோதாந்தோசரசு (Archaeodontosaurus)("பண்டைக்கால பல்லுடைய பல்லி") என்பது மத்திய ஜுராசிக் பகுதியைச் சேர்ந்த சவுரோபாடு தொன்மாவின் ஒரு பேரினமாகும் . இதன் புதைபடிவங்கள் மடகாசுகரின் இசலோ III உருவாக்கத்தில் காணப்பட்டன. இந்தப் பேரினத்தின் மாதிரி இனம், ஆர்க்கியோதாந்தோசரசு டெசுகவுன்சி, செப்டம்பர் 2005இல் விவரிக்கப்பட்டது. இந்தச் சிற்றினப் பெயர் இதனைச் சேகரித்த டைடியர் டெசுகவுன்சு நினைவாகச் சூட்டப்பட்டது. இது புரோசரோபோடு போன்ற பற்களைக் கொண்ட சவுரோபாடு ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Éric Buffetaut. 2005. A new sauropod dinosaur with prosauropod-like teeth from the Middle Jurassic of Madagascar. Bulletin de la Société Géologique de France, 176(5), 467-473.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்கியோதாந்தோசரசு&oldid=3363559" இலிருந்து மீள்விக்கப்பட்டது