ஆப்பிரிக்க வன அணில்கள்
Appearance
ஆப்பிரிக்க வன அணில்கள் புதைப்படிவ காலம்:அண்மைக்காலம் | |
---|---|
சுமித் வன அணில் (பா. செபாபி) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பாராசெரசு பார்சித் மேஜர், 1893
|
மாதிரி இனம் | |
சுமித் வன அணில் (பா. செபாபி) | |
உரையினை காண்க |
ஆப்பிரிக்க வன அணில்கள் (African bush squirrels) என்பது பாராசெரசு என்ற அணில்களின் பேரினமாகும். இது செரினே என்ற துணைக்குடும்பத்தின் கீழ் உள்ளது.[1] இவை ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தப் பேரினத்தில் உள்ள 11 சிற்றினங்கள் உள்ளன.[2]
- அலெக்சாண்டர் வன அணில் (பா. அலெக்சாண்ட்ரி)[3]
- போக்மின் வன அணில் (பா. போக்மி)[4]
- சுமித் வன அணில் (பா. செபாபி)[5]
- கூப்பர் மலை அணில் (பா. கூப்பேரி)
- வரியுடைய வன அணில் (பா. பிளாவோவிட்டிசு)[6]
- கருஞ்சிவப்பு வன அணில் (பா. லூசிபர்)[7]
- ஓக்ரே வன அணில் (பா. ஓக்ரேசியசு)[8]
- சிவப்பு வன அணில் (பா. பல்லியட்டசு)[9]
- பச்சை வன அணில் (பா. போயென்சு)[10]
- சுவின்னெர்டன் வன அணில் (பா. வெக்சில்லாரியசு)[11]
- வின்சென்ட் வன அணில் (பா. வின்சென்டி)[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wilson, D. E.; Reeder, D. M., eds. (2005). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. ISBN 0-8018-8221-4. OCLC 26158608.
- ↑ Cassola, F. (2017) [errata version of 2016 assessment]. "Paraxerus alexandri". IUCN Red List of Threatened Species. 2016: e.T16203A115131561. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T16203A22242688.en.
- ↑ Cassola, F. (2017) [errata version of 2016 assessment]. "Paraxerus boehmi". IUCN Red List of Threatened Species. 2016: e.T16204A115131686. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T16204A22242582.en. Retrieved 14 December 2023.
- ↑ Grubb, P. (2008). "Paraxerus cepapi". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
- ↑ Grubb, P. (2008). "Paraxerus flavovittis". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
- ↑ Gerrie, R.; Kennerley, R. & Koprowski, J. (2017) [errata version of 2016 assessment]. "Paraxerus lucifer". IUCN Red List of Threatened Species. 2016: e.T16208A115132120.
- ↑ Grubb, P. (2008). "Paraxerus ochraceus". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
- ↑ Grubb, P. (2008). "Paraxerus palliatus". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
- ↑ Grubb, P. & Ekué, M. R. M. (2008). "Paraxerus poensis". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
- ↑ Dando, T.; Kennerley, R. (2019). "Paraxerus vexillarius". IUCN Red List of Threatened Species. 2019: e.T16202A22242766. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T16202A22242766.en. Retrieved 14 November 2021.
- ↑ Kerbis Peterhans, J. (2008). "Paraxerus vincenti". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.