கருஞ்சிவப்பு வன அணில்
Appearance
கருஞ்சிவப்பு வன அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பாராசெரசு
|
இனம்: | பா. லூசிபெர்
|
இருசொற் பெயரீடு | |
பாராசெரசு லூசிபெர் (தாமசு, 1897) |
கருஞ்சிவப்பு வன அணில் (Black and red bush squirrel; பாராசெரசு லூசிபெர்) என்பது மலாவி, தன்சானியா மற்றும் சாம்பியாயில் காணப்படும் சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணி சிற்றினமாகும். மலாவியில், இது மிசுகு மலைகள் மற்றும் நைகா பீடபூமியிலும், தான்சானியா போரோட்டோ மலைகள் மற்றும் மவுண்ட் ருங்வே ஆகியவற்றில் காணப்படுகிறது. இது சாம்பியாவில் காணப்படவில்லை. இங்கு இது மாபிங்கா மலைகள் மற்றும் மாகுட்டு மலைகளில் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைப்பாங்கான காடு, மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல வறண்ட புதர் நிலங்கள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்ப மண்டல வறண்ட தாழ் நிலப் புல்வெளி ஆகும். வாழிட இழப்பால் இது அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gerrie, R.; Kennerley, R.; Koprowski, J. (2017). "Paraxerus lucifer". IUCN Red List of Threatened Species 2016: e.T16208A115132120. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T16208A22242852.en. https://www.iucnredlist.org/species/16208/115132120. பார்த்த நாள்: 5 December 2023.