அமோனியம் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் சல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் சல்பைடு
வேறு பெயர்கள்
ஈரமோனியம் சல்பைடு
இனங்காட்டிகள்
12135-76-1 Y
ChemSpider 23808 Y
InChI
  • InChI=1S/2H3N.S/h2*1H3;/q;;-2/p+2 Y
    Key: UYJXRRSPUVSSMN-UHFFFAOYSA-P Y
  • InChI=1/2H3N.S/h2*1H3;/q;;-2/p+2
    Key: UYJXRRSPUVSSMN-SKRXCDHZAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25519
வே.ந.வி.ப எண் BS4900000
  • [S-2].[NH4+].[NH4+]
UNII 2H0Q32TDFZ Y
UN number 2683 (solution)
பண்புகள்
(NH4)2S
வாய்ப்பாட்டு எடை 68.154 g/mol
தோற்றம் yellow crystals (> −18 °C)[1]
நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி 0.997 g/cm3
உருகுநிலை decomposes at ambient temperatures
128.1 g/100 mL
கரைதிறன் soluble in மதுசாரம்
திரவ அம்மோனியாவில் நன்கு கரையும்.
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு Corrosive (C)
சுற்றுச் சூழலுக்கு அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R31, R34, R50
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S45, S61
தீப்பற்றும் வெப்பநிலை 32.22 °C (90.00 °F; 305.37 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அமோனியம் ஐதராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் சல்பைடு
பொட்டாசியம் சல்பைடு
தொடர்புடைய சேர்மங்கள் அமோனியம் ஐதரோசல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அமோனியம் சல்பைடு (Ammonium sulfide) அல்லது ஈரமோனியம் சல்பைடு (diammonium sulfide) என்ற வேதிப் பொருள் (NH4)2S மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு நிலையற்ற உப்பு ஆகும். இந்த உப்பை உட்கிடக்கையாகக் கொண்டுள்ள நீரியக் கரைசல்கள் வணிகரீதியாக கிடைக்கின்றன. அமிலக் கூட்டுபிரிவு மாறிலி pKa = 15 என்ற மதிப்புக்கு மிகையான சேர்மங்களில்[2] ஐதரோசல்பைடு அயனி சிறப்பாக சொல்லிக் கொள்ளுமளவிற்கு அமோனியாவால் புரோட்டான் நீக்கம் செய்யப்படுவதில்லை. அதனால் அத்தகைய கரைசல்களில் அமோனியா மற்றும் (NH4)SH கலவை முக்கியமாகக் கலந்திருக்கும். அமோனியம் சல்பைடு உப்புக் கரைசல் எப்போதாவது ஒளிப்படத் துலக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. பித்தளைக்கு களிம்பு பூச்சாகவும் நெசவுத் தொழிலிலும் இது பயன்படுகிறது. மேலும் இதனுடைய தாக்கும் துர்நாற்றம் காரணமாக இது முடை நாற்ற வெடிகுண்டுகள் போன்ற பொருட்களில் முக்கியமான கூட்டுப் பொருளாக உள்ளது.

பாதுகாப்பு[தொகு]

அமோனியம் சல்பைடு கரைசல்கள் அபாயமானவை. நச்சுத்தன்மை கொண்ட ஐதரசன் சல்பைடை உருவாக்கும் ஆதாரப் பொருளாகவும் இது உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  2. Meyer B, Ward K, Koshlap K, Peter L "Second dissociation constant of hydrogen sulfide" Inorganic Chemistry', (1983). volume 22, pp. 2345.எஆசு:10.1021/ic00158a027
  3. J. T. Baker: MSDS for Ammonium Sulfide
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியம்_சல்பைடு&oldid=2695704" இலிருந்து மீள்விக்கப்பட்டது