அததொ-பி-23
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Delphinus |
வல எழுச்சிக் கோணம் | 20h 24m 29.7235s[1] |
நடுவரை விலக்கம் | +16° 45′ 43.8103″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.94[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G0V |
தோற்றப் பருமன் (J) | 11.103±0.022[3] |
தோற்றப் பருமன் (H) | 10.846±0.022[3] |
தோற்றப் பருமன் (K) | 10.791±0.020[3] |
மாறுபடும் விண்மீன் | Planetary transit[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -14.324 கிமீ/செ |
Proper motion (μ) | RA: 13.263±0.050[1] மிஆசெ/ஆண்டு Dec.: −5.412±0.049[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.7129 ± 0.0351[1] மிஆசெ |
தூரம் | 1,200 ± 20 ஒஆ (369 ± 5 பார்செக்) |
விவரங்கள் [4] | |
திணிவு | 1.13±0.035 M☉ |
ஆரம் | 1.203±0.074 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.33±0.05 |
ஒளிர்வு | 1.58±0.23 L☉ |
வெப்பநிலை | 5905±80 கெ |
Metallicity | 0.15±0.04 |
சுழற்சி | 7.015 d[5] |
சுழற்சி வேகம் (v sin i) | 8.1±0.5 கிமீ/செ |
அகவை | 4.0±1.0 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அததொ-பி-23 (HAT-P-23) என்பது 1200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு விரைவான சுழற்சியைக் கொண்டுள்ளது (சுழற்சி காலம் 7 நாட்களுக்கு சமம்). இது வலுவான கரும்புள்ளிச் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. [6] விண்மீன் தன் நெருங்கிய அட்டணையில் ஒரு பெருங்கோளின் சுழற்சி செயல்பாட்டில் இருக்கலாம். [7] இது அடர்தனிமங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 140% பொன்மச்(உலோகச்) செறிவைக் கொண்டுள்ளது.
பெயரிடுதல்
[தொகு]2019 ஆம் ஆண்டில், அததொ-பி-23 விண்மீன் பன்னாட்டு புற உல்கங்களின் பெயரிடல் போடியில் மோரியா என்றும்மததொ-பி-23 பி - யேபசு('Jebus) என்றும் பெயரைப் பெற்றன. [8] இந்தப் பெயர்கள் ஜெருசலேம் நகரின் மையத்தில் உள்ள மலையின் பண்டைய பெயரையும், ஜெருசலேமின் பண்டைய ( உரோமானிய காலத்துக்கு முந்தைய) பெயரையும் குறிக்கிறது.
கோள் அமைப்பு
[தொகு]2010 ஆம் ஆண்டு வெப்பமான வியாழன் போன்ற ஒரு கோள் கண்டறியப்பட்டது. [4] இது 2154 ±90 கெ பகல்நேர வெப்பநிலையைக் கொண்டுள்ளது. [9] இந்தக் கோள் ஒரு நிலைப்பற்ற வட்டணையில் இருப்பதாக நம்பப்படுகிறது, மேலும் 7.5 +2.9
−1.8 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தாய் நட்சத்திரத்தால் சூழப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [4] கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து பல இடமாற்றங்களின் நேர அளவீடுகள் வட்டணை அலைவுநேரத்தில் எந்தக் குறைவையும் கண்டறிய முடியவில்லை. [10] கோளின் வட்டணை விண்மீனின் நிலநடுவரைத் தளத்துதுடன் 15 ±22 பாகை மையப்பிறழ்வுடன் அமைந்துள்ளது. [11] கோள் வளிமண்டலத்தின் நிறம் சாம்பல். வளிமண்டலம் பெரும்பாலும் முகில்கள்கள் இல்லாமல் உள்ளது, மேலும் தற்காலிகமாக தைட்டானியம்(II) ஆக்சைடு இருப்பதைக் காட்டுகிறது. [12]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b (Jebus) | 2.09±0.111 MJ | 0.0232±0.0002 | 1.2128868±0.0000004 | 0.096 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 HAT-P-23 -- Star
- ↑ 3.0 3.1 3.2 Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131 (2): 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2006AJ....131.1163S. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract. Vizier catalog entry
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 Bakos, G. Á.; Hartman, J.; Torres, G.; Latham, D. W.; Kovács, Géza; Noyes, R. W.; Fischer, D. A.; Johnson, J. A.; Marcy, G. W. (2010), "HAT-P-20b–HAT-P-23b: FOUR MASSIVE TRANSITING EXTRASOLAR PLANETS", The Astrophysical Journal, p. 116, arXiv:1008.3388, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/742/2/116
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Salisbury, M.A. et al. (2021). "Monitoring of transiting exoplanets and their host stars with small aperture telescopes". New Astronomy 83: 101477. doi:10.1016/j.newast.2020.101477. Bibcode: 2021NewA...8301477S.
- ↑ Schrijver, Carolus J. (2020), "Testing the solar activity paradigm in the context of exoplanet transits", The Astrophysical Journal, p. 121, arXiv:2001.01093, Bibcode:2020ApJ...890..121S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-4357/ab67c1
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Maciejewski, G.; Fernández, M.; Aceituno, F.; Martín-Ruiz, S.; Ohlert, J.; Dimitrov, D.; Szyszka, K.; von Essen, C.; Mugrauer, M. (2018), "Planet-star interactions with precise transit timing. I. The refined orbital decay rate for WASP-12 b and initial constraints for HAT-P-23 b, KELT-1 b, KELT-16 b, WASP-33 b, and WASP-103 b", Acta Astronomica, p. 371, arXiv:1812.02438, Bibcode:2018AcA....68..371M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.32023/0001-5237/68.4.4
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ IAU 100 NameExoWorlds Approved Names
- ↑ 9.0 9.1 O'Rourke, Joseph G.; Knutson, Heather A.; Zhao, Ming; Fortney, Jonathan J.; Burrows, Adam; Agol, Eric; Deming, Drake; Désert, Jean-Michel et al. (2014). "WARMSPITZERAND PALOMAR NEAR-IR SECONDARY ECLIPSE PHOTOMETRY OF TWO HOT JUPITERS: WASP-48b AND HAT-P-23b". The Astrophysical Journal 781 (2): 109. doi:10.1088/0004-637X/781/2/109. Bibcode: 2014ApJ...781..109O.
- ↑ Patra, Kishore C.; Winn, Joshua N.; Holman, Matthew J.; Gillon, Michael; Burdanov, Artem; Jehin, Emmanuel; Delrez, Laetitia; Pozuelos, Francisco J.; Barkaoui, Khalid (2020), "The continuing search for evidence of tidal orbital decay of hot Jupiters", The Astronomical Journal, p. 150, arXiv:2002.02606, Bibcode:2020AJ....159..150P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ab7374
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Moutou, Claire; Diaz, Rodrigo F.; Udry, Stephane; Hebrard, Guillaume; Bouchy, Francois; Santerne, Alexandre; Ehrenreich, David; Arnold, Luc; Boisse, Isabelle (2011), Spin-orbit inclinations of the exoplanetary systems HAT-P-8, HAT-P-9 HAT-P-16, and HAT-P-23, arXiv:1105.3849, Bibcode:2011A&A...533A.113M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201116760
- ↑ Weaver, Ian C.; López-Morales, Mercedes; Alam, Munazza K.; Espinoza, Néstor; Rackham, Benjamin V.; Goyal, Jayesh M.; MacDonald, Ryan J.; Lewis, Nikole K.; Apai, Dániel (2021), "ACCESS: An Optical Transmission Spectrum of the High-gravity Hot Jupiter HAT-P-23b", The Astronomical Journal, p. 278, arXiv:2104.04101, Bibcode:2021AJ....161..278W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/abf652
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Ramón-Fox, Felipe G.; Sada, Pedro V. (2012), "PARAMETERS OF RECENT TRANSITS OF HAT-P-23b", Revista Mexicana de Astronomía y Astrofísica, 49: 71, arXiv:1211.6481, Bibcode:2013RMxAA..49...71R
- ↑ Ciceri, S.; Mancini, L.; Southworth, J.; Bruni, I.; Nikolov, N.; d'Ago, G.; Schröder, T.; Bozza, V.; Tregloan-Reed, J.; Henning, Th. (2015), "Physical properties of the HAT-P-23 and WASP-48 planetary systems from multi-colour photometry", Astronomy & Astrophysics, 577: A54, arXiv:1503.00762, Bibcode:2015A&A...577A..54C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201425449, S2CID 53607610