உள்ளடக்கத்துக்குச் செல்

2பொருண்மை ஜே19383260+4603591

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2MASS J19383260+4603591
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 19h 38m 32.61s[1]
நடுவரை விலக்கம் 46h 03m 59.1s[1]
இயல்புகள்
விண்மீன் வகைsdBV/M
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 5.23±0.04 மிஆசெ/ஆண்டு
Dec.: -4.40±0.04 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.4400 ± 0.0316[2] மிஆசெ
தூரம்1,340 ± 20 ஒஆ
(410 ± 5 பார்செக்)
சுற்றுப்பாதை[3]
Period (P)0.12576528 d
விவரங்கள்
Kepler-451 A
திணிவு0.48±0.03[1] [4] M
ஆரம்0.223±0.004/0.158±0.003[1] [4] R
வெப்பநிலை29564±106[1][4] கெ
அகவை6±2 பில்.ஆ
Kepler-451 B
திணிவு0.120±0.010 M
வேறு பெயர்கள்
Kepler-451, KIC 9472174, 2MASS J19383260+4603591[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

2பொருண்மை ஜே19383260+460359 (2MASS J19383260+4603591) (பொதுவாக, 2M J1938+4603 என்று சுருக்கமாக, கெப்ளர்-451 என்றும் அழைக்கப்படுகிறது) என்பது குறைந்தது ஒரு கெப்ளர்-451b எனும் கோளைக்கொண்ட ஒரு இரும விண்மீன் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு இரண்டு விண்மீன்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று துடிக்கும் பி விண்மீனாகும்; மற்றொன்று ஒரு சிறிய செங்குறுமீன் ஆகும்.

கோள் அமைப்பு

[தொகு]

கெப்ளர் விண்கலத்தால் [6] 2015 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கெப்ளர்-451பி, குறைந்தது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட புறக்கோளாகும். . கண்டுபிடிப்பு 2020 இல் சர்ச்சைக்குரியதாகியது, ஆனால் 2022 இல் கெப்ளர்-451b உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இரண்டு கூடுதல் கோள்களின் கண்டுபிடிப்பும் அறிவிக்கப்பட்டது.

2பொருண்மை ஜே19383260+4603591 தொகுதி[7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
d 1.76±0.18 MJ 0.20±0.03 43.0±0.1 0
b 1.86±0.05 MJ 0.90±0.04 406±4 0.33±0.05
c 1.61±0.14 MJ 2.1±0.2 1460±90 0.29±0.07

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "2MASS J19383260+4603591 b/Kepler-451 b CONFIRMED PLANET OVERVIEW PAGE". NASA Exoplanet Archive. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  2. Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  3. Krzesinski, J.; Blokesz, A.; Siwak, M.; Stachowski, G. (2020), "The quest for planets around subdwarfs and white dwarfs from Kepler space telescope fields", Astronomy & Astrophysics, 642: A105, arXiv:2009.02749, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202038121, S2CID 221516872
  4. 4.0 4.1 4.2 "2MASS J19383260+4603591 system". Open Exoplanet Catalog. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  5. "Kepler-451". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.
  6. Detection of a planet in the sdB + M dwarf binary system 2M 1938+4603
  7. Ekrem Murat Esmer; Baştürk, Özgür; Selim Osman Selam; Aliş, Sinan (2022), "Detection of two additional circumbinary planets around Kepler-451", Monthly Notices of the Royal Astronomical Society, 511 (4): 5207–5216, arXiv:2202.02118, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stac357
"https://ta.wikipedia.org/w/index.php?title=2பொருண்மை_ஜே19383260%2B4603591&oldid=3834166" இலிருந்து மீள்விக்கப்பட்டது