1950கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ShriheeranBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:38, 29 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (adding unreferened template to articles)
ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1920கள் 1930கள் 1940கள் - 1950கள் - 1960கள் 1970கள் 1980கள்
ஆண்டுகள்: 1950 1951 1952 1953 1954
1955 1956 1957 1958 1959

1950கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1950ஆம் ஆண்டு ஆரம்பித்து 1959-இல் முடிவடைந்தது.

பொருளாதாரம்

ஐரோப்பாவில் மேற்கு ஜேர்மனியிலும் இத்தாலியிலும் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஐக்கிய இராச்சியத்தில் அமுலில் இருந்த உணவுப் பங்கீட்டு முறை நீக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் துரித வளர்ச்சி கண்டது.

நாடுகளுக்கிடையேயான போர்கள்

உள்நாட்டுப் போர்கள்

ஒலிம்பிக் போட்டிகள்

நுட்பம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=1950கள்&oldid=2266005" இலிருந்து மீள்விக்கப்பட்டது