ஹெர்பீ டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹெர்பீ டெய்லர் (Herbie Taylor, பிறப்பு: மே 5 1889, இறப்பு: பிப்ரவரி 8 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 42 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் , 206 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912 - 1932 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெர்பீ_டெய்லர்&oldid=2237570" இருந்து மீள்விக்கப்பட்டது