டேவ் நோர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவ் நோர்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 45 228
ஓட்டங்கள் 2234 14216
மட்டையாட்ட சராசரி 29.78 42.81
100கள்/50கள் 1/15 38/60
அதியுயர் ஓட்டம் 111 304*
வீசிய பந்துகள் 3234 17683
வீழ்த்தல்கள் 41 305
பந்துவீச்சு சராசரி 37.87 23.36
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 13
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1
சிறந்த பந்துவீச்சு 4/25 6/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
43/- 172/-

டேவ் நோர்ஸ் (Dave Nourse, பிறப்பு: சனவரி 26 1878, இறப்பு: சூலை 8 1948), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 45 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 228 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1902 - 1924 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவ்_நோர்ஸ்&oldid=3006825" இலிருந்து மீள்விக்கப்பட்டது