ஹரே ராதா ஹரே கிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா
திரைப்பட விளம்பர சுவரொட்டி
இயக்கம்ஏ. கோதண்டராமி ரெட்டி
தயாரிப்பு ஸ்ரீ சரசா மூவிஸ்
கதை எண்டமூரி வீரேந்திரநாத்
இசைஇளையராஜா
நடிப்புகமல் ஹாசன்
ஸ்ரீதேவி
ஒளிப்பதிவுலோக் சிங்
படத்தொகுப்புடி. வெங்கடரத்னம்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடுடிசம்பர் 19, 1986 (தமிழ்)
அக்டோம்பர் 2, 1986 (தெலுங்கு)
நேரம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

ஹரே ராதா ஹரே கிருஷ்ணா என்பது 19, திசம்பர், 1986 அன்று தமிழில் வெளியான திரைப்படமாகும். ஒக ராதா இத்தரு கிருஷ்ணலு (Oka Radha Iddaru Krishnulu) என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும். 1986ல் ஏ. கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்த கடைசி திரைப்படம் இதுவாகும்.

நடிப்பு[தொகு]

 • கமல்ஹாசன் - முரளி கிருஷ்ணா / ஹரி கிருஷ்ணா
 • ஸ்ரீதேவி - ராதா
 • ராவ் கோபால் ராவ்
 • கைகால சத்தியநாராயணா
 • ராஜேந்திர பிரசாத்
 • நியூடன் பிரசாத் - காவல் ஆய்வாளர்
 • சுதி வீரபத்ர ராவ்
 • ராஜீவ்
 • ஜெ. வி. ராமனமூர்த்தி
 • பி. ஜெ. சர்மா
 • அன்னப்பூர்ணா
 • ஜெயமாலினி
 • நிர்மலம்மா

பாடல்கள்[தொகு]

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தமிழ் பாடல் வரிகள் அனைத்தும் கவிஞர் வாலி எழுதியுள்ளார். [1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 யார் அம்மா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
2 சாமக் கோழி எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
3 பருவமுருக இதயம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
4 ராதா எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி
5 யாரம்மா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி
6 பச்சைமணி பவழமணி எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரே_ராதா_ஹரே_கிருஷ்ணா&oldid=2810454" இருந்து மீள்விக்கப்பட்டது