எண்டமூரி வீரேந்திரநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்டமூரி வீரேந்திரநாத்(தெலுங்கு: యండమూరి వీరేంద్రనాథ్) ஒரு தெலுங்கு நாவலாசிரியர்.[1] இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர். அவரது சமூகம் சாரந்த எழுத்துக்கள்  இளைய தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது  எழுத்துக்களில் இந்தியாவின்  பல முக்கிய சமூக பிரச்சினைகளான ப வறுமை, தப்பெண்ணங்கள், மூடநம்பிக்கைகள், மற்றும்  மக்களுக்கு உள்ள சமூக பொறுப்புகள் வெளிப்பட்டன. 

சொந்த வாழ்க்கை[தொகு]

எண்டமூரி வீரேந்திரநாத், ஆந்திரபிரதேசம் மாநிலம் அலுார் குர்நுால் மாவட்டத்தைச் சார்ந்தவர்.

விருதுகள்[தொகு]

அவரது எழுத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது முதல் படத்திலே சிறந்த வசனம் எழுத்தாளரருக்கான  பிராந்திய விருதினை இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுள்ளார்.

நூற்பட்டியல்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Yandamuri novel made into film after 15 years". IndiaGlitz (30 January 2012). பார்த்த நாள் 19 August 2012.
  2. "Redirecting...".

வெளி இணைப்புகள்[தொகு]