ஹட்ச் இலங்கை
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
---|---|
முதன்மை நபர்கள் | Thirukumar Nadarasa(CEO) |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
உற்பத்திகள் | நகர்பேசிதொலைத்தொடர்பு சேவை, இணைய இணைப்பு மற்றும் தரவுகள் தருவது |
தாய் நிறுவனம் | ஹட்சின்சன் வாம்பாவ(Hutchison Whampoa) |
இணையத்தளம் | www |
ஹட்ச் (Hutch) இலங்கையின் ஒரு நகர்பேசிச் சேவையாகும். இது இலங்கையில் ஜூன் 2004 இல் ஆண்டு ஹட்சிசன் ஆசியா டெலிகாம் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. ஹட்ச் என்ற பிரபல இந்திய நிறுவனம் வோடபோனால் வாங்கப்பட்டு வோடபோன் எஸ்ஸார் என்ற பெயரில் இயங்குகின்றது. இது இலங்கை முழுவதும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். 2010 ஆண்டு இன் நிறுவனம் இலங்கை 70% நெட்வொர்க் எல்லையை கொண்டுள்ளது.[1] ஹட்சிசன் டெலிகாம் இலங்கை இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் இலங்கை வளர்ந்து வரும் சந்தைகளை கொண்ட நிறுவனமாக கருதபடுகின்றது.
சேவைகள்
ஹச் நிறுவனம் குறுஞ்செய்தி மற்றும் சாதாரண அழைப்பு எடுக்கும் வசதிகளை வழங்குகின்றது. 3ஜி சேவைகளை வழங்கி வருவதாக ஹட்ச்சின் முகநூல் பக்கம் குறிப்பிட்டுள்ளது. ஹச்சின் போட்டி நிறுவனங்களான டயலொக், மொபிடல் பல ஆண்டுகளிற்கு முன்னரேயே இந்த சேவைகளை வழங்க ஆரம்பித்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் குரல், 4ஜி சேவையை வழங்கின்றது. 5ஜி வழங்கவுள்ளதாக தகவல். இலங்கையின் வடக்கில் நெட்வேர்க் குறைவு.
வலையமைப்பு எல்லை
80% உள்ளது , இலங்கையின் வடக்கு கிழக்கில் கவரேச் கிராம மட்டத்தில் இல்லை
பாவனையாளர்கள்
இலங்கையின் அநேகமான இடங்களில் இதன் சேவையுண்டு. ஹச் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தொகை 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 779,000 எனும் தொகையை எட்டியுள்ளது.[2] சந்தையில் நிலவும் போட்டித் தன்மையும், ஹச் நிறுவனத்தில் வலையமைப்பில் நிலவும் நெருக்கடி நிலமையுமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று காட்டப்படுகின்றது. நகர்பேசி சந்தையில் வெறும் ஐந்து வீதத்தையே ஹச் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது[3].
உசாத்துணைகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-12. பார்க்கப்பட்ட நாள் 2013-02-27.
- ↑ Sri Lanka Hutchison unit subscribers down பரணிடப்பட்டது 2010-12-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- ↑ "Broadband Internet users seen at 4 milion in 4 years". Archived from the original on 2010-08-05. பார்க்கப்பட்ட நாள் 2010-08-04.
வெளி இணைப்புகள்
- ஹட்ச் உத்தியோகபூர்வ தளம் (ஆங்கில மொழியில்)
இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் | ||
லங்காபெல் | ஹட்ச் | எட்டிசலட் | ஸ்ரீ லங்கா டெலிகொம் | டயலொக் | மோபிட்டல் | எயார்டெல் | டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்புகள் |