ஹட்சிசன் சர்வதேச தொலைத்தொடர்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹட்சிசன் தொலைத்தொடர்பு சர்வதேசம் லிமிடெட்
வகைதுணை நிறுவனம்
நிறுவுகை1985
தலைமையகம்ஹாங்காங்
சேவை வழங்கும் பகுதிஇந்தோனேசியா
இலங்கை
வியட்நாம்
முதன்மை நபர்கள்கன்ணிங் போக் (தலைவர்)
டென்னிஸ் லுய் (தலைமை நிர்வாக அதிகாரி)
உற்பத்திகள்நகர்பேசி தொலைத்தொடர்பு சேவை மற்றும் நிலையான தொலைபேசி இணைப்பு
தாய் நிறுவனம்ஹட்சசன் வாம்போ

ஹட்சிசன் தொலைத்தொடர்பு சர்வதேசம் லிமிடெட் (ஹட்சிசன் டெலிகாம்) ஹாங்காங் தலைமையிடமாக கொண்ட இயங்கும் பன்னாட்டு தொலைத்தொடர்பு சேவைகள் நிறுவனம். இது ஒரு ஹட்சிசன் வாம்போ நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனம்.இது ஹட்ச், 3 மற்றும் வியேட்நமொபைல் எனும் பெயர்களில் பின்வரும் சேவைகளை வழங்குகிறது. ஜிஎஸ்எம் மொபைல் தொலைத்தொடர்பு சேவைகளை இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளிலும் சிடிஎம்ஏ சேவையை இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து வழங்குகிறது.

வரலாறு[தொகு]

1999 மற்றும் 2000 ஆம் ஆண்டில், ஹட்சிசன் டெலிகாம் அதன் ஆரஞ்சு மற்றும் வாய்ஸ் ஸ்ட்ரீம் நிறுவனங்களின் விற்பனை மற்றும் வருமானத்தின் பெரும்பகுதி அதன் பூகோள மூன்றாம் தலைமுறை (3 ஜி) மொபைல் பிராட்பேண்ட் தொலைத்தொடர்பு வணிகத்தை உருவாக்க மீண்டும் முதலீடு செய்தது.