பேச்சு:ஹட்ச் இலங்கை
hutch - ஹச்/ஹட்ச் எது சரி? --மு.மயூரன் 17:45, 27 செப்டெம்பர் 2006 (UTC)--மு.மயூரன் 17:45, 27 செப்டெம்பர் 2006 (UTC)
ஹற்ச் ?? :-)) --கோபி 18:09, 27 செப்டெம்பர் 2006 (UTC)
தமிழ்நாட்டில் ஹட்ச் என்று தான் விளம்பரப்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன்--ரவி 18:31, 27 செப்டெம்பர் 2006 (UTC)
- மயூரன், கோபி, ரவி, ஒலிபெயர்புத் தவறு என்னுடையது http://content.msn.co.in/Tamil/InfoTech/News/0610-10-2.htm இல் ஹட்ச் என்றவாறே MSN தமிழ் இந்தியா குறிப்பிடுகின்றது. கோபி கூகிள்தேடல் முடிவுஹற்ச் உள்ளதால் ஹற்ச் சிற்கும் ஓர் மீள்வழிநடத்தற் பக்கம் ஒன்றை உருவாக்கலாம். --Umapathy 15:33, 12 அக்டோபர் 2006 (UTC)
- ஹட்ச் வோடோஃபோன் ஆகிவிட்டது. எனவே இக்கட்டுரையை நகர்த்த வேண்டுகிறேன் வினோத் 18:08, 9 டிசம்பர் 2007 (UTC)
ஹட்ச், வோடோஃபோன் இரண்டும் வெவ்வேறு நிறுவனங்களலல்லவா? கோபி 19:07, 9 டிசம்பர் 2007 (UTC)
சில வருடங்களுக்கு முன்னரே ஹட்ச் நிறுவணம் ஹட்சிஸன் - எஸ்ஸார் என ஆகியது. இருப்பினும் Brand கருதி அவர்கள் பெயரை மாற்றவில்லை(நிறத்தை மட்டும் மாற்றினர்). இப்போது ஹட்ச் நிறுவனத்தை வோடோஃபோன் வாங்கி விட்டது வினோத் 19:11, 9 டிசம்பர் 2007 (UTC)
இலங்கையில் ஹட்ச் நிறுவனம் உள்ளது. ஆதலால் இந்தியத் தகவல்களைப் பிரித்து Vodafone Essar கட்டுரையை அமைத்தால் (Vodafone க்குத் தனிக்கட்டுரை) பொருத்தமாக இருக்குமல்லவா? கோபி 19:17, 9 டிசம்பர் 2007 (UTC)
இயற்றலாம் வினோத் 19:21, 9 டிசம்பர் 2007 (UTC)
- இலங்கையின் ஹாட்ச் நிறுவனத்தை பற்றி பிழையான தகவல் தரப்பட்டுள்ளமை http://en.wikipedia.org/wiki/Hutch_Sri_Lanka--−முன்நிற்கும் கருத்து Thaya1991 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
இதற்கு பதிலாக புதிய கட்டுரை உருவாக்கபட்டுள்ளது http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 என்னவே பழைய கட்டுரையை தயவுகூர்ந்து நிக்கிவிடவும். பழைய கட்டுரை-http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D
- தயாபரன், கட்டுரைகள் தகவல் பிழை என்ற காரணத்தினால் நீக்க முடியாது. இருக்கும் கட்டுரையை பிழைகளைக் களைந்து மேம்படுத்துவதே தகுந்த முறை. இதுவே விக்கி கொள்கையும் கூட. இரண்டு கட்டுரைகளையும் நானே இணைத்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 10:54, 27 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி தோழர் Kanags அப்படியே செய்துவிடுங்கள் உங்கள் பணிக்கு நன்றி.
தலைப்பு
[தொகு]வாசிக்க வசதியாக ஹச் என்றிருக்கலாம். ஹட்ச் என்று தமிழில் வாசிக்க முடியாது.--பாஹிம் (பேச்சு) 13:03, 30 நவம்பர் 2015 (UTC)