ஸ்ரீதேவி விஜயகுமார்
தோற்றம்
சிறீதேவி விஜயகுமார் | |
|---|---|
| பிறப்பு | 29 அக்டோபர் 1986 |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1992-தற்போது |
| வாழ்க்கைத் துணை | ராகுல் |
சிறீதேவி விஜயகுமார் (பிறப்பு 29 அக்டோபர் 1986) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992இல் ரிக்சா மாமா திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.[1][2]
வாழ்க்கை
சிறீதேவி விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள்.[3]
2009 சூன் 18 அன்று ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[4]
திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 1992 | ரிக்சா மாமா | தமிழ் | ||
| அம்மா வந்தாச்சு | தமிழ் | |||
| டேவிட் அங்கிள் | தேவி | தமிழ் | ||
| தெய்வ குழந்தை | தமிழ் | |||
| சுகமான சுமைகள் | பாபு | தமிழ் | ||
| 1997 | ருக்மணி | தெலுங்கு | ||
| 2002 | ஈஸ்வர் | இந்திரா | தெலுங்கு | |
| காதல் வைரஸ் | கீதா | தமிழ் | ||
| 2003 | பிரியமான தோழி | ஜூலி | தமிழ் | பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த நாயகிக்கான விருது |
| தித்திக்குதே | அனு | தமிழ் | ||
| நின்னே இஸ்டப்பட்டேனு | கீதாஞ்சலிi | தெலுங்கு | ||
| 2004 | தேவதையைக் கண்டேன் | உமா | தமிழ் | |
| 2005 | நிரக்சனா | அனு | தெலுங்கு | |
| கஞ்சரங்கா | ஊர்மிளா | கன்னடம் | ||
| 2006 | ஆதி லட்சுமி | சுரேக்கா | தெலுங்கு | |
| 2007 | Preethigaagi | Mili | கன்னடம் | |
| 2008 | Pellikani Prasad | சுஜாதா கோபால்ராவ் | தெலுங்கு | |
| 2009 | மஞ்சீரா | பீனா | தெலுங்கு | |
| 2011 | வீரா | சத்யா | தெலுங்கு | |
| செல் போன் 2013 | தெலுங்கு | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Frederick, Prince (6 October 2003). "Screen vs. studies". தி இந்து. Archived from the original on 6 ஜூன் 2011. Retrieved 18 February 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help); Unknown parameter|=ignored (help) - ↑ Jeshi, K (25 October 2004). "Star daughter shines". The Hindu. Archived from the original on 23 மார்ச் 2010. Retrieved 18 February 2010.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ Dorairaj, S (8 February 2006). "Actor Vijayakumar returns to AIADMK". The Hindu. Archived from the original on 5 ஜனவரி 2010. Retrieved 18 February 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help); Unknown parameter|=ignored (help) - ↑ http://m.dinamalar.com/cinema_detail.php?id=547