வால்ட் டிஸ்னி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வோல்ட் டிஸ்னி கொம்பனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வால்ட் டிஸ்னி கம்பனியின் சின்னம்

வால்ட் டிஸ்னி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய[1], அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Forbes - The Global 2000