வேப்பத்தூர் காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோயில்

ஆள்கூறுகள்: 11°00′37″N 79°26′09″E / 11.0104°N 79.4358°E / 11.0104; 79.4358
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோவில்
அருள்மிகு காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோவில்
அருள்மிகு காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோவில்
ஆள்கூறுகள்:11°00′37″N 79°26′09″E / 11.0104°N 79.4358°E / 11.0104; 79.4358
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:வேப்பத்தூர், திருவிடைமருதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவிடைமருதூர்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:44.61 m (146 அடி)
கோயில் தகவல்
மூலவர்:கைலாசநாதர்
தாயார்:காமாட்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கார்த்திகை, நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வேப்பத்தூர் காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் கைலாசநாதர், காமாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் திருக்கார்ததிகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]