வெளிறிய சாம்பல் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
வெளிறிய சாம்பல் மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிபொடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: குரோசிடுரா
இனம்: C. pergrisea
இருசொற் பெயரீடு
Crocidura pergrisea
Miller, 1913
Pale Gray Shrew area.png
Pale gray shrew range

வெளிறிய சாம்பல் மூஞ்சூறு (குரோசிடுரா பெர்க்ரிசியா - Crocidura pergrisea) என்பது பாலூட்டி வகையில் சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இது பாக்கித்தானில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இதன் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[2]

பரவல்[தொகு]

இந்த இனம் பாக்கித்தானில் மட்டுமே வாழக்கூடியது. பாக்கித்தானில் சிகார் பள்ளத்தாக்கு மற்றும் தியோசாயின் மேற்கு பகுதிகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]