வெண் முகட்டலகு மாங்குயில்
தோற்றம்
| வெண் முகட்டலகு மாங்குயில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | ஓ. அல்பிலோரிசு |
| இருசொற் பெயரீடு | |
| ஓரியோலசு அல்பிலோரிசு (ஓகில்வி-கிராண்ட், 1894) | |
| வேறு பெயர்கள் | |
|
ஓரியோலசு தெரிலி அல்பிலோரிசு | |
வெண் முகட்டலகு மாங்குயில் (White-lored oriole)(ஓரியோலசு அல்பிலோரிசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
இது லூசோன் தீவில் (பிலிப்பீன்சு) மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சில வகைப்பாட்டியலாளர்கள் வெண் முகட்டலகு மாங்குயிலை பிலிப்பீன்சு மாங்குயிலின் துணையினமாக கருதுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Oriolus albiloris". IUCN Red List of Threatened Species 2018: e.T22706375A130375552. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706375A130375552.en. https://www.iucnredlist.org/species/22706375/130375552. பார்த்த நாள்: 16 November 2021.