வெண்மூக்குச் சுறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்மூக்குச் சுறா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
காண்டிரிச்சிசு
வரிசை:
கார்சார்கினிபார்ம்சு
குடும்பம்:
பேரினம்:
நாசோலாமியா

ஜெ. பி. முல்லர் & கென்லே, 1838
இனம்:
நா. வெலாக்சு
இருசொற் பெயரீடு
நாசோலாமியா வெலாக்சு
(கில்பர்ட், 1898)
வேறு பெயர்கள்

கார்கார்கினிசு வெலாக்சு கில்பர்ட், 1898

வெண்மூக்குச் சுறா (Whitenose shark)(நாசோலாமியா வெலாக்சு) என்பது கார்சார்கினிடே குடும்பத்தைச் சேர்ந்த சுறா மீன் சிற்றினம் ஆகும். நாசோலாமிய பேரினத்தின் ஒரே சிற்றினம் இதுவாகும். இது கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல நீரில் காணப்படுகிறது. 15 முதல் 200 மீ ஆழப்பகுதில் இவை வாழ்கின்றன. வெண்மூக்குச் சுறா 1.5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. வெள்ளை மூக்கு சுறா குட்டி ஈணுபவை ஆகும். ஒரு முறை 5 குட்டிகள் பிறக்கும். பிறப்பின் போது இவை 53 செ.மீ. வரை இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ruiz, C., Arauz, R., Pérez-Jiménez, J.C., Castillo-Geniz, J.L.& Soriano-Velásquez, S. (2009). Nasolamia velox. The IUCN Red List of Threatened Species எஆசு:10.2305/IUCN.UK.2009-2.RLTS.T161355A5405297.en
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Nasolamia velox" in FishBase. May 2006 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்மூக்குச்_சுறா&oldid=3852480" இலிருந்து மீள்விக்கப்பட்டது