வி. எம். சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வி. எம். சத்திரம்
V. M. Chatram
—  புறநகர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருநெல்வேலி
மக்களவை உறுப்பினர்

எஸ். ஞானதிரவியம்

சட்டமன்றத் தொகுதி பாளையங்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்

எம். அப்துல் வஹாப் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வி. எம். சத்திரம் (V. M. Chatram)(அல்லது விசயராகவ முதலியார் சத்திரம்) தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நகர்ப்பகுதியாகும். முன்பு கிராம ஊராட்சியாக இருந்த வி. எம். சத்திரம் 1994 சூன் 1 முதல் திருநெல்வேலி மாநகராட்சியின் ஓர் வார்டாக மேம்பாடடைந்தது.[4] வேகமாக நகர்பகுதியாக மாறிவரும், வி. எம். சத்திரத்துடன் இணைந்த/அருகில் உள்ள நகர்களாக வ.வு.சி. நகர், ஸ்ரீனிவாசகம் நகர், ஆதித்தனார் நகர், டி. வி. எஸ் நகர் உள்ளன.[5]

பள்ளிகள்[தொகு]

வி.எம். சத்திரத்தில் அமைந்துள்ள பள்ளிகள்:[6]

 • பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளி
 • ஆர் சி தொடக்கப் பள்ளி, ஆரோக்கியநாதபுரம்
 • ரோசுமேரி மெட்ரிக் மேனிலைப் பள்ளி,
 • ஒயாசிஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளி, தூத்துக்குடி சாலை
 • தூய ஜோசப் உயர்நிலைப் பள்ளி, ஆரோக்கியநாதபுரம்
 • தூய அந்தோணியார் பொதுப் பள்ளி
 • ரோசுமேரி பப்ளிக் பள்ளி
 • மார்னிங் ஸ்டார் மழலையர் தொடக்கப்பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. http://www.tirunelvelicorporation.in/dep_general.htm
 5. https://www.onefivenine.com/india/villages/Tirunelveli/Tirunelveli/V.m.chatram
 6. https://study4sure.com/institutes/schools/tamil-nadu/tirunelveli/school.php?place=V.M.Chatram
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எம்._சத்திரம்&oldid=3131809" இருந்து மீள்விக்கப்பட்டது