விவேக் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவேகானந்த் சங்கர் பாட்டீல் (Vivekanand Shankar Patil) இந்தியாவின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் அரசியல்வாதி ஆவார். [1] மேலும் கர்னாலா விளையாட்டு அகாடமியின் நிறுவனர் ஆவார்.

பாட்டீல் மூன்று முறை மகாராட்டிரா சட்டமன்றத்தில் பன்வெல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] பன்வெல் பிரிக்கப்பட்டதால், பிறகு ஊரன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [3]

2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உரானில் போட்டியிட்டார். ஆனால் 55,320 வாக்குகள் மட்டுமே பெற்றார். சிவசேனா கட்சியின் மனோகர் போயரிடம் தோற்றார். தேர்தலுக்குப் பிறகு, போட்டி அரசியல்வாதியான பிரசாந்த் தாக்கூருக்கு எதிராக பொது நல வழக்கைத் தொடரப்போவதாக மிரட்டினார். [4] [5] [6]

பணமோசடி இவர் செய்ததாகக் கண்டறியப்பட்டு, இவரைக் கைது செய்ய இந்திய அரசின் அமலாக்க இயக்குனரகம் 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 தேதியன்று கைது உத்தரவு பிறப்பித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ADR. "VIVEK PATIL (PWPI): Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  2. Tembhekar, Chittaranjan (2005-09-26). "Job peril keeps politicos away from Uran". Daily News & Analysis. http://www.dnaindia.com/mumbai/report_job-peril-keeps-politicos-away-from-uran_3512. 
  3. "Thousands of PAPs stage morcha, reiterate demands to minister, JNPT". Mumbai Mirror. 24 March 2011. http://m.mumbaimirror.com/index.aspx?Page=article&sectname=CITY%20-%20Briefs&sectid=35&contentid=2011032420110324103648862675c1d31. 
  4. Nambiar, U K (2014-10-23). "Thakur family bent rules to get land for sports complex, parking lot". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/navi-mumbai/Thakur-family-bent-rules-to-get-land-for-sports-complex-parking-lot-PWP/articleshow/44912232.cms. 
  5. "PWP loses ground, wins just 2 seats in Raigad". The Times of India. 2014-10-20. http://timesofindia.indiatimes.com/home/specials/assembly-elections-2014/maharashtra-news/PWP-loses-ground-wins-just-2-seats-in-Raigad/articleshow/44881544.cms. 
  6. "Election 2014, Election Result, Lok Sabha Election News". NDTV.com. http://www.ndtv.com/elections/assembly-mlas/mah-uran-election-results-2014. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_பாட்டீல்&oldid=3847101" இலிருந்து மீள்விக்கப்பட்டது