உள்ளடக்கத்துக்குச் செல்

வினோதினி வைத்தியநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோதினி வைத்தியநாதன்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011- நடப்பு
பெற்றோர்வைத்தியநாதன்
சந்திரலேகா
வாழ்க்கைத்
துணை
சிவா ஆனந்து

வினோதினி வைத்தியநாதன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடிகை அனன்யாவின் சகோதரியாக நடித்திருந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

திரை வாழ்க்கை

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்குறிப்புகள்
2009காஞ்சிவரம்
2011எங்கேயும் எப்போதும்செல்வி
2013யமுனாசந்திரிகா
2013கடல்மீனவப் பெண்
2013வருத்தப்படாத வாலிபர் சங்கம்காவல் ஆய்வாளர்
2013தலைமுறைகள்
2014ஜில்லா
2014ஜிகர்தண்டாசௌந்தரின் மனைவி
2014வன்மம்பால்ராசின் மனைவி
2014பிசாசுமகேசின் தாயார்
2015நண்பேன்டா
2015ஓ காதல் கண்மணிசரோசா வாசுதேவன்
2015சிவப்புமலர்
2015ஓம் சாந்தி ஓம்
2015பசங்க 2சைலசா
2016அழகுக் குட்டிச் செல்லம்ஆனந்தி
2016அரண்மனை 2முரளி, மாயாவின் அண்ணி
2016அப்பாசிங்கம்பெருமாளின் மனைவி
2016ஆண்டவன் கட்டளைஉதவி வழக்குரைஞர்சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது
2016பல்லாண்டு வாழ்கபடப்பிடிப்பில்

2019 கோமாளி. தர்மராஜ் மனைவி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'I was amazed to get a call from Mani Ratnam'". newindianexpress.com. Retrieved 23 December 2014.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோதினி_வைத்தியநாதன்&oldid=4396256" இலிருந்து மீள்விக்கப்பட்டது