விண்மீன் புள்ளி பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்மீன் புள்ளி பக்கி
ஆண் கே. கே. கிளைமாகுரசு
காம்பியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
கே. இசுடெல்லடசு
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு இசுடெல்லடசு
புளூண்டென் & லோவாட், 1899

விண்மீன் புள்ளி பக்கி (Star-spotted nightjar)(கேப்ரிமுல்கசு இசுடெல்லடசு) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும். இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா மற்றும் தெற்கு சூடானில் காணப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Caprimulgus stellatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22689981A93254929. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689981A93254929.en. https://www.iucnredlist.org/species/22689981/93254929. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Star-spotted Nightjar (Caprimulgus stellatus) - BirdLife species factsheet". datazone.birdlife.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
  3. "Caprimulgus stellatus (Star-spotted Nightjar) - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்_புள்ளி_பக்கி&oldid=3320120" இலிருந்து மீள்விக்கப்பட்டது