விக்டர் யானுக்கோவிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Beko (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:59, 10 செப்டெம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File renamed: File:Janukowytsch.oggFile:Uk-Янукович.oga File renaming criterion #4: To harmonize the file names of a set of images: so that only one part of all names differs.)
விக்டர் யானுக்கோவிச்
Viktor Yanukovych
Віктор Янукович
உக்ரைனின் 4வது அரசுத்தலைவர்
பதவியில்
25 பெப்ரவரி 2010 – 22 பெப்ரவரி 2014
பிரதமர்யூலியா திமொஷென்கோ
அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்)
மிக்கோலா அசாரொவ்
செர்கி அர்பூசொவ் (பதில்)
முன்னையவர்விக்டர் யூஷ்சென்கோ
பின்னவர்அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்)
உக்ரைனின் 9வது, 12வது பிரதமர்
பதவியில்
4 ஆகத்து 2006 – 18 டிசம்பர் 2007
குடியரசுத் தலைவர்விக்டர் யூஷ்சென்கோ
முன்னையவர்யூரி யெக்கனூரொவ்
பின்னவர்யூலியா திமொஷென்கோ
பதவியில்
28 டிசம்பர் 2004 – 5 சனவரி 2005
குடியரசுத் தலைவர்லியோனித் கூச்மா
முன்னையவர்மிக்கோலா அசாரொவ் (பதில்)
பின்னவர்மிக்கோலா அசாரொவ் (பதில்)
பதவியில்
21 நவம்பர் 2002 – 7 டிசம்பர் 2004
குடியரசுத் தலைவர்லியோன்ட் கூச்மா
முன்னையவர்அனத்தோலி கினாக்
பின்னவர்மிக்கோலா அசாரொவ் (பதில்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விக்டர் ஃபெதரோவிச் யானுக்கோவிச்

9 சூலை 1950 (1950-07-09) (அகவை 73)
யெனக்கீவ், சோவியத் ஒன்றியம்
(இன்றைய உக்ரைன்)
அரசியல் கட்சிகம்யூனிஸ்டுக் கட்சி (1991 இற்கு முன்னர்)
பிராந்தியங்களின் கட்சி (2003–2010)
சுயேட்சை (2010–இன்று)
துணைவர்லுத்மீலா அலெக்சாதிரீவ்னா
பிள்ளைகள்அலெக்சாந்தர்
விக்டர்
முன்னாள் கல்லூரிதோனெத்ஸ்க் தேசிய தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
கீவ் தேசியப் பல்கலைக்கழகம்
இணையத்தளம்அரசு இணையத்தளம்

விக்டர் ஃபெதரோவிச் யானுக்கோவிச் (Viktor Fedorovych Yanukovych (உக்ரைனியம்: Ві́ктор Фе́дорович Януко́вич, கேட்க; உருசியம்: Виктор Фёдорович Янукович; பிறப்பு: 9 சூலை 1950) என்பவர் உக்ரைனிய அரசியல்வாதியும், உக்ரைனின் முன்னாள் அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2010 பெப்ரவரியில் அரசுத்தலைவராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளின் பின்னர் 2014 பெப்ரவரி 22 இல் உக்ரைனிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[1] 2014 பெப்ரவரியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் படுகொலைகளுக்கு உத்தரவிட்டமைக்காக இவர் மீது 2014 பெப்ரவரி 24 இல் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. "Archrival Is Freed as Ukraine Leader Flees". த நியூயார்க் டைம்ஸ். பெப்ரவரி 22, 2014. http://www.nytimes.com/2014/02/23/world/europe/ukraine.html?_r=0. பார்த்த நாள்: பெப்ரவரி 23, 2014. 
  2. Interfax-Ukraine (24 பெப்ரவரி 2014). "Avakov: Yanukovych put on wanted list". கீவ் போஸ்ட். http://www.kyivpost.com/content/ukraine/avakov-yanukovych-put-on-wanted-list-337476.html. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_யானுக்கோவிச்&oldid=2414392" இலிருந்து மீள்விக்கப்பட்டது