விக்டர் யானுக்கோவிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டர் யானுக்கோவிச்
Viktor Yanukovych
Віктор Янукович
Agência Brasil 2011 Viktor Yanukovich.jpg
உக்ரைனின் 4வது அரசுத்தலைவர்
பதவியில்
25 பெப்ரவரி 2010 – 22 பெப்ரவரி 2014
பிரதமர் யூலியா திமொஷென்கோ
அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்)
மிக்கோலா அசாரொவ்
செர்கி அர்பூசொவ் (பதில்)
முன்னவர் விக்டர் யூஷ்சென்கோ
பின்வந்தவர் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் (பதில்)
உக்ரைனின் 9வது, 12வது பிரதமர்
பதவியில்
4 ஆகத்து 2006 – 18 டிசம்பர் 2007
குடியரசுத் தலைவர் விக்டர் யூஷ்சென்கோ
முன்னவர் யூரி யெக்கனூரொவ்
பின்வந்தவர் யூலியா திமொஷென்கோ
பதவியில்
28 டிசம்பர் 2004 – 5 சனவரி 2005
குடியரசுத் தலைவர் லியோனித் கூச்மா
முன்னவர் மிக்கோலா அசாரொவ் (பதில்)
பின்வந்தவர் மிக்கோலா அசாரொவ் (பதில்)
பதவியில்
21 நவம்பர் 2002 – 7 டிசம்பர் 2004
குடியரசுத் தலைவர் லியோன்ட் கூச்மா
முன்னவர் அனத்தோலி கினாக்
பின்வந்தவர் மிக்கோலா அசாரொவ் (பதில்)
தனிநபர் தகவல்
பிறப்பு விக்டர் ஃபெதரோவிச் யானுக்கோவிச்
9 சூலை 1950 (1950-07-09) (அகவை 72)
யெனக்கீவ், சோவியத் ஒன்றியம்
(இன்றைய உக்ரைன்)
அரசியல் கட்சி கம்யூனிஸ்டுக் கட்சி (1991 இற்கு முன்னர்)
பிராந்தியங்களின் கட்சி (2003–2010)
சுயேட்சை (2010–இன்று)
வாழ்க்கை துணைவர்(கள்) லுத்மீலா அலெக்சாதிரீவ்னா
பிள்ளைகள் அலெக்சாந்தர்
விக்டர்
படித்த கல்வி நிறுவனங்கள் தோனெத்ஸ்க் தேசிய தொழிநுட்பப் பல்கலைக்கழகம்
கீவ் தேசியப் பல்கலைக்கழகம்
சமயம் உக்ரைனிய கிழக்கு மரபு
இணையம் அரசு இணையத்தளம்

விக்டர் ஃபெதரோவிச் யானுக்கோவிச் (Viktor Fedorovych Yanukovych (உக்ரைனியம்: Ві́ктор Фе́дорович Януко́вич, About this soundகேட்க ; உருசியம்: Виктор Фёдорович Янукович; பிறப்பு: 9 சூலை 1950) என்பவர் உக்ரைனிய அரசியல்வாதியும், உக்ரைனின் முன்னாள் அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2010 பெப்ரவரியில் அரசுத்தலைவராக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளின் பின்னர் 2014 பெப்ரவரி 22 இல் உக்ரைனிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[1] 2014 பெப்ரவரியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் படுகொலைகளுக்கு உத்தரவிட்டமைக்காக இவர் மீது 2014 பெப்ரவரி 24 இல் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archrival Is Freed as Ukraine Leader Flees". த நியூயார்க் டைம்ஸ். பெப்ரவரி 22, 2014. http://www.nytimes.com/2014/02/23/world/europe/ukraine.html?_r=0. பார்த்த நாள்: பெப்ரவரி 23, 2014. 
  2. Interfax-Ukraine (24 பெப்ரவரி 2014). "Avakov: Yanukovych put on wanted list". கீவ் போஸ்ட். http://www.kyivpost.com/content/ukraine/avakov-yanukovych-put-on-wanted-list-337476.html. 

வெளி இணைப்புகள்[தொகு]