அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்சாந்தர் துர்ச்சீனொவ்
Oleksandr Turchynov
Олександр Турчинов
உக்ரைனின் அரசுத்தலைவர்
பதில்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 பெப்ரவரி 2014
முன்னையவர்விக்டர் யானுக்கோவிச்
10வது உக்ரைனிய நாடாளுமன்றத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 பெப்ரவரி 2014
முன்னையவர்வலோதிமிர் ரீபக்
உக்ரைன் பிரதனர்
பதில்
பதவியில்
4 மார்ச்சு 2010 – 11 மார்ச்சு 2010
குடியரசுத் தலைவர்விக்டர் யானுக்கோவிச்
முன்னையவர்யூலியா திமொஷென்கோ
பின்னவர்மிக்கோலா அசாரொவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ்

31 மார்ச்சு 1964 (1964-03-31) (அகவை 59)
தினேப்ரொபெத்ரொவ்ஸ்க், சோவியத் ஒன்றியம்
(இன்று உக்ரைன்)
அரசியல் கட்சிகுரொமாதா (1999 இற்கு முன்னர்)
பாத்கிவ்சீனா (1999–இன்று)
துணைவர்அன்னா வலோதிமீரிவ்னா
பிள்ளைகள்கிரிலோ
முன்னாள் கல்லூரிNational Mining University of Ukraine
கையெழுத்து
இணையத்தளம்அதிகாரபூர்வ இணையதளம்

அலெக்சாந்தர் வலந்தீனொவிச் துர்ச்சீனொவ் (Oleksandr Valentynovych Turchynov, உக்ரைனியன்: Олекса́ндр Валенти́нович Турчи́нов, பிறப்பு: 31 மார்ச் 1964) உக்ரைனிய அரசியல்வாதியும், பொருளியல் பேராசிரியரும் உக்ரைனிய நாடாளுமன்றத்தின் தற்போதைய தலைவரும் ஆவார். இவர் 2014 பெப்ரவரி 21 இல் விக்டர் யானுக்கோவிச் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து பதில் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cable: 06KIEV1663_a". Wikileaks.org. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Ukraine: Speaker Oleksandr Turchynov named interim president". பிபிசி. 23 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081201194141/http://www.bbc.co.uk/news/world-europe-26312008. 
  3. "Ukraine protests timeline". பிபிசி. 23 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2008-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081201194141/http://www.bbc.co.uk/news/world-middle-east-26248275. 
  4. "Turchinov elected as speaker of Ukrainian Parliament". Voice of Russia. 22 பெப்ரவரி 2014 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081201194141/http://voiceofrussia.com/news/2014_02_22/Alexander-Turchinov-elected-as-spiker-of-Ukrainian-Parliament-5922/. 

வெளி இணைப்புகள்[தொகு]