விக்கிமீடியா பொதுவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Info-farmer (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:01, 29 திசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Info-farmer, விக்கிமீடியா பொது பக்கத்தை விக்கிமீடியா பொதுவகம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: தமிழ் விக்கிமீடியர் ஏற்ற மொழிபெயர்ப்பு)
விக்கிமீடியா பொது
Wikimedia Commons
Wikimedia Commons logo
வலைதளத்தின் தோற்றம்
Screenshot of Wikimedia Commons
Screenshot of the Wikimedia Commons main page
வலைத்தள வகைஊடகக் களஞ்சியம்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிப்பீடியா சமூகம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விரும்பினால் (கோப்புக்களைப் பதிவேற்றலாம்)
உள்ளடக்க உரிமம்இலவசம்
வெளியீடுசெப்டம்பர் 7, 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-09-07)
அலெக்சா நிலைpositive decrease 126 (ஏப்ரல் 2014)[1]
தற்போதைய நிலைஇணையத்தில்
உரலிcommons.wikimedia.org


விக்கிமீடியா பொது மில்லியன் கோப்புக்கள் நினைவினையொட்டி உருவாக்கப்பட்ட விக்கிமீடியா சின்னம் ஒட்டுகலையில் அமைந்துள்ளது

விக்கிமீடியா பொது (Wikimedia Commons) அல்லது பொது எனப்படுவது கட்டற்ற உள்ளடக்கம் உடைய படங்கள், ஒலிக் கோப்புக்கள், காணொலிகள் மற்றும் ஏனைய ஊடகங்கள் கொண்ட இணையக் களஞ்சியம் ஆகும்.[2] இது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டமாகும்.


விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள கோப்புக்களை விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கியினங்கள், விக்கிசெய்தி, விக்கிப்பயணம் உட்பட்ட சகல விக்கிமீடியாத் திட்டங்களிலும், சகல மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.[3] அல்லது இணையத் தொடபற்ற பாவனைக்காக தரவிறக்கம் செய்ய முடியும். இக்களஞ்சியம் 44 மில்லியனுக்கு மேற்பட்ட ஊடகக் கோப்புக்களைக் கொண்டுள்ளது.[4] சூலை 2013 இல், பொது 100,000,000 தொகுப்புக்களை எட்டியது.[5]

வருடத்திற்கான படிமங்கள்

உள்ளடக்கம்

  • நவம்பர் 30, 2006, 1 மில்லியன் கோப்புக்கள்
  • ஒக்டோபர் 9, 2007, 2 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 16, 2008, 3 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 16, 2008, 10,000,000 தொகுப்புக்கள்
  • மார்ச் 4, 2009, 4 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 2, 2009, 5 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 27, 2010, 1 மில்லியன் பயனர்களும் 8 மில்லியன் பக்கங்களும்
  • சனவரி 31, 2010, 6 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 17, 2010, 7 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 1, 2011, 8 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 23, 2011, 9 மில்லியன் கோப்புக்கள்
  • ஏப்ரல் 15, 2011, 10 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 21, 2011, 11 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 13, 2012, 12 மில்லியன் கோப்புக்கள்
  • சூன் 4, 2012, 13 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 23, 2012, 14 மில்லியன் கோப்புக்கள்
  • டைசம்பர் 4, 2012, 15 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 2, 2013, 16 மில்லியன் கோப்புக்கள்
  • மே 16, 2013, 17 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 14, 2013, 100,000,000 தொகுப்புக்கள்[5]
  • ஆகஸ்ட் 15, 2013, 18 மில்லியன் கோப்புக்கள்
  • ஒக்டோபர் 20, 2013, 19 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 25, 2014, 20 மில்லியன் கோப்புக்கள்

மேற்கோள்கள்

  1. "Wikimedia.org Site Info". Alexa Internet. பார்க்கப்பட்ட நாள் 2014-04-01.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Endres என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Embedding என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. https://commons.wikimedia.org/wiki/Special:Statistics on Wikimedia Commons
  5. 5.0 5.1 ÄŒesky. "100,000,000th edit". Commons.wikimedia.org. பார்க்கப்பட்ட நாள் 2013-08-22.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிமீடியா_பொதுவகம்&oldid=2883656" இலிருந்து மீள்விக்கப்பட்டது