விக்கிசெய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கிசெய்தி
ஆங்கில விக்கிசெய்தி இலச்சினை
வலைத்தள வகைசெய்தி தளம்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்ஜிம்மிவேல்ஸ்
வணிக நோக்கம்No
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://ta.wikinews.org/


விக்கிசெய்தி, விக்கிமீடியா நிறுவனத்திரால் நடத்தப்படும் கட்டற்ற செய்திக் களமாகும். இது உலகளாவிய தன்னார்வலர்கள் தாமாகவே செய்திகளை உடனுக்குடன் மேலேற்றம் செய்யும் முறையாகும்.

வரலாறு[தொகு]

ஆங்கில, இடாய்ச்சு மொழிப்பதிப்புகள் டிசம்பர் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் விக்கி செய்தி, டிசம்பர் 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. விக்கிச்செய்திகள் இந்திய துணைக்கண்டத்தின் மொழிப் பதிப்பு தமிழ் மொழியிலேயே உள்ளது. பிற பதிப்புகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. அண்மையில் சிந்தி மொழி விக்கிச்செய்தியும் துவங்கப்பட்டுள்ளது.


வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிசெய்தி&oldid=1386851" இலிருந்து மீள்விக்கப்பட்டது